🏠 Lyrics Chords Bible

Aananthamai Naame Aarparippomeh - ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

 
1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே

2. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்

3. படகிலே படத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்
காப்பாரே அல்லேலூயா

4. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்

Aananthamai Naame Aarparippomeh Lyrics in English

Aananthamaay naamae aarpparippomae   1. Aananthamaay naamae aarpparippomae Arumaiyaay Yesu namakkaliththa Alavillaak kirupai perithallavo Anuthina jeeviyaththil Aaththumamae en mulu ullamae Un arputha thaevanaiyae sthoththari Pongiduthae en ullaththilae Paeranpin peru vellamae – Alleluya Pongiduthae en ullaththilae Paeranpin peru vellamae 2. Karunnaiyaay ithuvarai kaividaamalae Kannmanni pol ennaik kaaththaarae Kavalaikal pokki kannnneer thutaiththaar Karuththudan paadiduvom 3. Padakilae padaththu uranginaalum Kadum puyal atiththu kavilnthaalum Kaattaைyum kadalaiyum amarththi emmaik Kaappaarae Alleluya 4. Parisuththavaankalin paadukalellaam Athi seekkiramaay mutikirathae Vilippudan kooti thariththiruppom Virainthavar vanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Aananthamai Naame Aarparippomeh

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aananthamai Naame Aarparippomeh PPT

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே Aananthamaay naamae aarpparippomae 1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே 1. Aananthamaay naamae aarpparippomae அருமையாய் இயேசு நமக்களித்த Arumaiyaay Yesu namakkaliththa அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ Alavillaak kirupai perithallavo அனுதின ஜீவியத்தில் Anuthina jeeviyaththil ஆத்துமமே என் முழு உள்ளமே Aaththumamae en mulu ullamae உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி Un arputha thaevanaiyae sthoththari பொங்கிடுதே என் உள்ளத்திலே Pongiduthae en ullaththilae பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா Paeranpin peru vellamae – Alleluya பொங்கிடுதே என் உள்ளத்திலே Pongiduthae en ullaththilae பேரன்பின் பெரு வெள்ளமே Paeranpin peru vellamae 2. கருணையாய் இதுவரை கைவிடாமலே 2. Karunnaiyaay ithuvarai kaividaamalae கண்மணி போல் என்னைக் காத்தாரே Kannmanni pol ennaik kaaththaarae கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார் Kavalaikal pokki kannnneer thutaiththaar கருத்துடன் பாடிடுவோம் Karuththudan paadiduvom 3. படகிலே படத்து உறங்கினாலும் 3. Padakilae padaththu uranginaalum கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும் Kadum puyal atiththu kavilnthaalum காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக் Kaattaைyum kadalaiyum amarththi emmaik காப்பாரே அல்லேலூயா Kaappaarae Alleluya 4. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் 4. Parisuththavaankalin paadukalellaam அதி சீக்கிரமாய் முடிகிறதே Athi seekkiramaay mutikirathae விழிப்புடன் கூடி தரித்திருப்போம் Vilippudan kooti thariththiruppom விரைந்தவர் வந்திடுவார் Virainthavar vanthiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum