🏠 Lyrics Chords Bible

Aananthamaaka Anparaip Paatuvaen - இயேசுவைப்போல் யாருமில்லை

இயேசுவைப்போல் யாருமில்லை

இயேசுவைப்போல் யாருமில்லை

  
1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென் ஆத்துமாவிற்கே
ஆனந்தமான ஆசீகளருளும்
ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே
 
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே
   
2. தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார் – இயேசு
   
3. அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வானமழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
பெலத்தின்மேல் பெலம் அடைந்திடுவீர் – இயேசு
    
4. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார் .. இயேசு
  
5. மகிமையும் நம்பிக்கை சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் .. இயேசு

Aananthamaaka Anparaip Paatuvaen Lyrics in English

Yesuvaippol yaarumillai    1. Aananthamaaka anparaip paaduvaen Aasaiyavaren aaththumaavirkae Aananthamaana aaseekalarulum Aanndavar Yesu pol aarumillaiyae Yesuvallaal Yesuvallaal Inpam ikaththil vaeraு engumillaiyae Yesuvallaal Yesuvallaal Inpam vaeraெngumillaiyae 2. Thanthai thaayumun sonthamaanorkalum Thallitinum naan thalliduvaeno Thaangiduvaenen neethiyin karaththaal Thaaparamum nalla naathanumentar – Yesu 3. Alukaiyin thaalvil nadappavarae Aalipol vaanamalai niraikkumae Sernthida seeyonil thaevanin sannithi Pelaththinmael pelam atainthiduveer – Yesu 4. Kristhu Yesu pirasannamaakavae Kirupaiyum veliyaakinathae Neekkiyae saavinai narsuviseshaththaal Jeevan aliyaamai veliyaakkinaar .. Yesu 5. Makimaiyum nampikkai santhoshamum Makilchchiyin kireedamaakavae Apposthalar tham ooliyaththaalae Aathi visuvaasaththil valarnthiduvom .. Yesu

PowerPoint Presentation Slides for the song Aananthamaaka Anparaip Paatuvaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aananthamaaka Anparaip Paatuvaen PPT

இயேசுவைப்போல் யாருமில்லை Yesuvaippol yaarumillai 1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் 1. Aananthamaaka anparaip paaduvaen ஆசையவரென் ஆத்துமாவிற்கே Aasaiyavaren aaththumaavirkae ஆனந்தமான ஆசீகளருளும் Aananthamaana aaseekalarulum ஆண்டவர் இயேசு போல் ஆருமில்லையே Aanndavar Yesu pol aarumillaiyae இயேசுவல்லால் இயேசுவல்லால் Yesuvallaal Yesuvallaal இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே Inpam ikaththil vaeraு engumillaiyae இயேசுவல்லால் இயேசுவல்லால் Yesuvallaal Yesuvallaal இன்பம் வேறெங்குமில்லையே Inpam vaeraெngumillaiyae 2. தந்தை தாயுமுன் சொந்தமானோர்களும் 2. Thanthai thaayumun sonthamaanorkalum தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ Thallitinum naan thalliduvaeno தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால் Thaangiduvaenen neethiyin karaththaal தாபரமும் நல்ல நாதனுமென்றார் – இயேசு Thaaparamum nalla naathanumentar – Yesu 3. அழுகையின் தாழ்வில் நடப்பவரே 3. Alukaiyin thaalvil nadappavarae ஆழிபோல் வானமழை நிறைக்குமே Aalipol vaanamalai niraikkumae சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி Sernthida seeyonil thaevanin sannithi பெலத்தின்மேல் பெலம் அடைந்திடுவீர் – இயேசு Pelaththinmael pelam atainthiduveer – Yesu 4. கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே 4. Kristhu Yesu pirasannamaakavae கிருபையும் வெளியாகினதே Kirupaiyum veliyaakinathae நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் Neekkiyae saavinai narsuviseshaththaal ஜீவன் அழியாமை வெளியாக்கினார் .. இயேசு Jeevan aliyaamai veliyaakkinaar .. Yesu 5. மகிமையும் நம்பிக்கை சந்தோஷமும் 5. Makimaiyum nampikkai santhoshamum மகிழ்ச்சியின் கிரீடமாகவே Makilchchiyin kireedamaakavae அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே Apposthalar tham ooliyaththaalae ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் .. இயேசு Aathi visuvaasaththil valarnthiduvom .. Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum