🏠 Lyrics Chords Bible

Aanandha Magizhchi Appa - ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார்

தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
சிநேகிதனும் நீ தான்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்

கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்து விடு – உன்
காய்ந்த தரையில் நடந்து போவாய்
எதிரி காணமாட்டாய்

உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
கோணல்கள் நேராகும்
வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
புதையல் உனதாகும்-2
இந்த தேசம் உனதாகும்

அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
என்று நீ அறிக்கையிடு
மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
என்று தினம் கூறு

Aanandha magizhchi appa Lyrics in English

Aanantha makilchchi appaa samookaththil Eppothum irukkaiyilae Nenjae nee aen kalangukiraay Aen aen nee pulampukiraay Karththarai nampum oruvan maelum Kuttam sumaraathu Kaaththiduvaar uyarththiduvaar Kaaththu nadaththiduvaar Therinthu konndaarae thaasan nee thaan Sinaekithanum nee thaan Alaiththa theyvam aakaathavan entu Thalli vida maattar Kaikal neettu kolai uyarththu Kadalaip piriththu vidu – un Kaayntha tharaiyil nadanthu povaay Ethiri kaanamaattay Unakku munnae avar samookam sellum Konalkal naeraakum Vennkala irumpu kathavukal utaiyum Puthaiyal unathaakum-2 Intha thaesam unathaakum Anjavae maattaேn Karththar en sakaayar Entu nee arikkaiyidu Manithar enakku enna seyya mutiyum Entu thinam kooraு

PowerPoint Presentation Slides for the song Aanandha magizhchi appa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aanandha magizhchi appa PPT Aanandha Magizhchi Appa PPT

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் Aanantha makilchchi appaa samookaththil எப்போதும் இருக்கையிலே Eppothum irukkaiyilae நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் Nenjae nee aen kalangukiraay ஏன் ஏன் நீ புலம்புகிறாய் Aen aen nee pulampukiraay கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் Karththarai nampum oruvan maelum குற்றம் சுமராது Kuttam sumaraathu காத்திடுவார் உயர்த்திடுவார் Kaaththiduvaar uyarththiduvaar காத்து நடத்திடுவார் Kaaththu nadaththiduvaar தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் Therinthu konndaarae thaasan nee thaan சிநேகிதனும் நீ தான் Sinaekithanum nee thaan அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று Alaiththa theyvam aakaathavan entu தள்ளி விட மாட்டார் Thalli vida maattar கைகள் நீட்டு கோலை உயர்த்து Kaikal neettu kolai uyarththu கடலைப் பிரித்து விடு – உன் Kadalaip piriththu vidu – un காய்ந்த தரையில் நடந்து போவாய் Kaayntha tharaiyil nadanthu povaay எதிரி காணமாட்டாய் Ethiri kaanamaattay உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும் Unakku munnae avar samookam sellum கோணல்கள் நேராகும் Konalkal naeraakum வெண்கல இரும்பு கதவுகள் உடையும் Vennkala irumpu kathavukal utaiyum புதையல் உனதாகும்-2 Puthaiyal unathaakum-2 இந்த தேசம் உனதாகும் Intha thaesam unathaakum அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர் Anjavae maattaேn Karththar en sakaayar என்று நீ அறிக்கையிடு Entu nee arikkaiyidu மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும் Manithar enakku enna seyya mutiyum என்று தினம் கூறு Entu thinam kooraு

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum