Chords
🏠 Lyrics Chords Bible

Aananda Naal Ungal - ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்

ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்

ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்
இருவர் கூடும் பொன்னான நாள்
நண்பர்களும் உறவினர்களும்
வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்)

ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன்
மணமகன் மணமகள் சேர்த்தருளும்
ஒருவர்க்கொருவர் உதவியாக
வாழ கிருபை செய்யும்

பூவும் மணமும் போல் வாழ்க
அன்பும் பண்பும் கொண்டு வாழ்க
இல்லற வாழ்வு இனிதே அமைய
இரங்கி கிருபை செய்யும்

ஞானமும் பெலனும் தந்தருளும்
பெயரும் புகழும் பெற்று வாழ
பாரில் இயேசுவின் ஒளியில் திகழ
பரமன் ஆசீர் தாரும்

Aananda Naal Ungal Lyrics in English

Aanantha naal ungal kalyaana naal Iruvar koodum ponnaana naal Nannparkalum uravinarkalum Vaalththu kooraுm nannaal(innaal) Aathaam aevaal serththa Dhevan Manamakan manamakal serththarulum Oruvarkkoruvar uthaviyaaka Vaala kirupai seyyum Poovum manamum pol vaalka Anpum pannpum konndu vaalka Illara vaalvu inithae amaiya Irangi kirupai seyyum Njaanamum pelanum thantharulum Peyarum pukalum pettaு vaala Paaril Yesuvin oliyil thikala Paraman aaseer thaarum

PowerPoint Presentation Slides for the song Aananda Naal Ungal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aananda Naal Ungal PPT

ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள் Aanantha naal ungal kalyaana naal இருவர் கூடும் பொன்னான நாள் Iruvar koodum ponnaana naal நண்பர்களும் உறவினர்களும் Nannparkalum uravinarkalum வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்) Vaalththu kooraுm nannaal(innaal) ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன் Aathaam aevaal serththa Dhevan மணமகன் மணமகள் சேர்த்தருளும் Manamakan manamakal serththarulum ஒருவர்க்கொருவர் உதவியாக Oruvarkkoruvar uthaviyaaka வாழ கிருபை செய்யும் Vaala kirupai seyyum பூவும் மணமும் போல் வாழ்க Poovum manamum pol vaalka அன்பும் பண்பும் கொண்டு வாழ்க Anpum pannpum konndu vaalka இல்லற வாழ்வு இனிதே அமைய Illara vaalvu inithae amaiya இரங்கி கிருபை செய்யும் Irangi kirupai seyyum ஞானமும் பெலனும் தந்தருளும் Njaanamum pelanum thantharulum பெயரும் புகழும் பெற்று வாழ Peyarum pukalum pettaு vaala பாரில் இயேசுவின் ஒளியில் திகழ Paaril Yesuvin oliyil thikala பரமன் ஆசீர் தாரும் Paraman aaseer thaarum

Aananda Naal Ungal Song Meaning

Ananda Nadi is your wedding day
A golden day when two meet
Friends and relatives
Greetings day (today)

God created Adam and Eve
The bride and groom join
Helping each other
Will grace to live

Live like a flower
Live with love and kindness
May the home life be pleasant
Will have mercy and grace

Wisdom, strength and grace
Live with name and fame
Shine in the light of Jesus at the bar
God bless you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum