Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa - பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
அனந்த தோத்திரா
அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே
சரணங்கள்
1. வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்
2. சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து,
ஜீவனே விடிந்து, – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது
3. வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa PPT
Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa Song Meaning
refrain
Amen, hallelujah! Magnificent tambarapara
Amen, hallelujah! Victory! Victory!
Ananta Dothra
Anupallavi
Om Anati gave, came, died
Resurrect, O great one
stanzas
1. Vetrikon Tarparithu – Kodumve
To break the rhythm, – to break
Patrasanak Christ – Died
He worked hard and finished
2. The core of death is broken, – folded,
The barrier wall crumbled, – fell,
Life has dawned, – Church
The curtain was torn in two
3. Having fulfilled the Vedas, – the consonants have arisen,
Redeemed, – lie changed,
Consecrate sinners, – celebrate,
He lived on Bhadrasana
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum