🏠 Lyrics Chords Bible

Aalayam Poi Thozhava - ஆலயம்போய்த் தொழவா

ஆலயம்போய்த் தொழவா

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்

அனுபல்லவி

ஆலயந்தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் – ஆலயம்

சரணங்கள்

1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக
ாட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம்

2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை
யோதிடாதென துள்ளமே இனி – ஆலயம்

3.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந்
தென்றுமன்பதில் ஒன்றவே திரு – ஆலயம்

Aalayam Poi Thozhava - ஆலயம்போய்த் தொழவா Lyrics in English

Aalayampoyth tholavaa rumenta thoni Aananthapparavasam aruluthaaththumanthanil Anupallavi Aalayantholuvathu saalavum nantena Aantorurai neri saanta varkkaanathae Aavalaayathi kaalaiyum pakal maalaiyun thirunaalilumparan – aalayam Saranangal 1.parama sannathiyentum Parisuththa thootharkal Panninthu pukalnthu geetham paatiyanjali seyyum Muraiyothun thirumarai karamaenthi thakshannai Mulumanathodu konndu ulam ithal thuthivinndu Motcha maanakar kaatchiyaal ika ாtchiyaam paran maatchi kaanavae – aalayam 2.poorva muthal tholumpaaponthaa layan tholuthaar Punitha suthanum namakkinu munmaathiri thanthaar Aarvamulaaravarae aaraarudanunj sentar Aiyanin makimaiyae angum vilanga nintar Aathalaalini yaarilungurai Yothidaathena thullamae ini – aalayam 3.thaniththiyaa naththudan samusaara Jebam nantu Sabaiyaaro darchchanai tharuthal mikavum nantu Inithae saththiyavaetham porularavae unarnthu Ilaku sudarkal pola ulakukkoliyae thanthu Enthaiyaarsuthan sinthaiyilvalarn Thentumanpathil ontavae thiru – aalayam

PowerPoint Presentation Slides for the song Aalayam Poi Thozhava - ஆலயம்போய்த் தொழவா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aalayam Poi Thozhava - ஆலயம்போய்த் தொழவா PPT Aalayam Poi Thozhava PPT

ஆலயம்போய்த் தொழவா ருமென்ற தொனி Aalayampoyth tholavaa rumenta thoni ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில் Aananthapparavasam aruluthaaththumanthanil அனுபல்லவி Anupallavi ஆலயந்தொழுவது சாலவும் நன்றென Aalayantholuvathu saalavum nantena ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே Aantorurai neri saanta varkkaanathae ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன் – ஆலயம் Aavalaayathi kaalaiyum pakal maalaiyun thirunaalilumparan – aalayam சரணங்கள் Saranangal 1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள் 1.parama sannathiyentum Parisuththa thootharkal பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும் Panninthu pukalnthu geetham paatiyanjali seyyum முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை Muraiyothun thirumarai karamaenthi thakshannai முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு Mulumanathodu konndu ulam ithal thuthivinndu மோட்ச மாநகர் காட்சியால் இக Motcha maanakar kaatchiyaal ika ாட்சியாம் பரன் மாட்சி காணவே – ஆலயம் ாtchiyaam paran maatchi kaanavae – aalayam 2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார் 2.poorva muthal tholumpaaponthaa layan tholuthaar புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார் Punitha suthanum namakkinu munmaathiri thanthaar ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார் Aarvamulaaravarae aaraarudanunj sentar ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார் Aiyanin makimaiyae angum vilanga nintar ஆதலாலினி யாரிலுங்குறை Aathalaalini yaarilungurai யோதிடாதென துள்ளமே இனி – ஆலயம் Yothidaathena thullamae ini – aalayam 3.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று 3.thaniththiyaa naththudan samusaara Jebam nantu சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று Sabaiyaaro darchchanai tharuthal mikavum nantu இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து Inithae saththiyavaetham porularavae unarnthu இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து Ilaku sudarkal pola ulakukkoliyae thanthu எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் Enthaiyaarsuthan sinthaiyilvalarn தென்றுமன்பதில் ஒன்றவே திரு – ஆலயம் Thentumanpathil ontavae thiru – aalayam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum