🏠 Lyrics Chords Bible

Aalayam Amaithida Aruleentha Deva - ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

இராகம்: தன்யாசி தாளம்: ஆதி
‘எத்தனை திரள் என் பாவம்’ என்ற மெட்டு

பல்லவி

ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா
ஆசியளித்திட வா

அனுபல்லவி

அன்பன் சாலொமோன் அன்று அமைத்திட்ட ஆலயம்
பொங்கும் நின் கிருபையால் தங்கி வழிந்தது போல்

1. பாவிகள் உந்தனின் பதமலர் பணிந்துமே
பாவமதை போக்கிட
நாதனே என்றும் உன் நாம மகிமையால்
நாடி வருவோர்க்கு நலமே புரிந்திட – ஆலயம்

2. வேண்டுதல் செய்வோரின் வேதனை துடைத்திட
வேண்டும் வரம் அருள்வாய்;
வேத முதல்வனே விண்ணவர் நன் கோனே
வேதியர் நின்மறை பேதையர்க்(கு) ஓதிட – ஆலயம்

3. உன்னத தேவனே உயர்மறை நாதனே
உள்ளம் உன் ஆலயமாய்,
நன்னயமுடன் நாளும் நாடிப்படைத்தே ஜீவ
நன்மையின் பாதையில் நலமுடன் ஏகிட – ஆலயம்

4. பக்தியோடுந்தன் பதம் பணிந்துமே போற்றிட
உத்தம மனம் அருள்வாய்;
சித்தம் சிதறாமலே சிந்தையடக்கி உந்தன்
முக்தி பெறும் நெறியில் நித்தமும் நிலைத்திட – ஆலயம்

Aalayam Amaithida Aruleentha Deva - ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா Lyrics in English

Iraakam: thanyaasi thaalam: aathi ‘eththanai thiral en paavam’ enta mettu Pallavi Aalayam amaiththida aruleentha thaevaa Aasiyaliththida vaa Anupallavi Anpan saalomon antu amaiththitta aalayam Pongum nin kirupaiyaal thangi valinthathu pol 1. Paavikal unthanin pathamalar panninthumae Paavamathai pokkida Naathanae entum un naama makimaiyaal Naati varuvorkku nalamae purinthida – aalayam 2. Vaennduthal seyvorin vaethanai thutaiththida Vaenndum varam arulvaay; Vaetha muthalvanae vinnnavar nan konae Vaethiyar ninmarai paethaiyark(ku) othida – aalayam 3. Unnatha thaevanae uyarmarai naathanae Ullam un aalayamaay, Nannayamudan naalum naatippataiththae jeeva Nanmaiyin paathaiyil nalamudan aekida – aalayam 4. Pakthiyodunthan patham panninthumae pottida Uththama manam arulvaay; Siththam sitharaamalae sinthaiyadakki unthan Mukthi peraுm neriyil niththamum nilaiththida – aalayam

PowerPoint Presentation Slides for the song Aalayam Amaithida Aruleentha Deva - ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aalayam Amaithida Aruleentha Deva - ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா PPT Aalayam Amaithida Aruleentha Deva PPT

இராகம்: தன்யாசி தாளம்: ஆதி Iraakam: thanyaasi thaalam: aathi ‘எத்தனை திரள் என் பாவம்’ என்ற மெட்டு ‘eththanai thiral en paavam’ enta mettu பல்லவி Pallavi ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா Aalayam amaiththida aruleentha thaevaa ஆசியளித்திட வா Aasiyaliththida vaa அனுபல்லவி Anupallavi அன்பன் சாலொமோன் அன்று அமைத்திட்ட ஆலயம் Anpan saalomon antu amaiththitta aalayam பொங்கும் நின் கிருபையால் தங்கி வழிந்தது போல் Pongum nin kirupaiyaal thangi valinthathu pol 1. பாவிகள் உந்தனின் பதமலர் பணிந்துமே 1. Paavikal unthanin pathamalar panninthumae பாவமதை போக்கிட Paavamathai pokkida நாதனே என்றும் உன் நாம மகிமையால் Naathanae entum un naama makimaiyaal நாடி வருவோர்க்கு நலமே புரிந்திட – ஆலயம் Naati varuvorkku nalamae purinthida – aalayam 2. வேண்டுதல் செய்வோரின் வேதனை துடைத்திட 2. Vaennduthal seyvorin vaethanai thutaiththida வேண்டும் வரம் அருள்வாய்; Vaenndum varam arulvaay; வேத முதல்வனே விண்ணவர் நன் கோனே Vaetha muthalvanae vinnnavar nan konae வேதியர் நின்மறை பேதையர்க்(கு) ஓதிட – ஆலயம் Vaethiyar ninmarai paethaiyark(ku) othida – aalayam 3. உன்னத தேவனே உயர்மறை நாதனே 3. Unnatha thaevanae uyarmarai naathanae உள்ளம் உன் ஆலயமாய், Ullam un aalayamaay, நன்னயமுடன் நாளும் நாடிப்படைத்தே ஜீவ Nannayamudan naalum naatippataiththae jeeva நன்மையின் பாதையில் நலமுடன் ஏகிட – ஆலயம் Nanmaiyin paathaiyil nalamudan aekida – aalayam 4. பக்தியோடுந்தன் பதம் பணிந்துமே போற்றிட 4. Pakthiyodunthan patham panninthumae pottida உத்தம மனம் அருள்வாய்; Uththama manam arulvaay; சித்தம் சிதறாமலே சிந்தையடக்கி உந்தன் Siththam sitharaamalae sinthaiyadakki unthan முக்தி பெறும் நெறியில் நித்தமும் நிலைத்திட – ஆலயம் Mukthi peraுm neriyil niththamum nilaiththida – aalayam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum