🏠 Lyrics Chords Bible

Aadhi Pitha Kumaaran - ஆதி பிதா குமாரன்

ஆதி பிதா குமாரன்

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்!
திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்
நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன்

நிறைந்த சத்திய ஞானமனோகர
உறைந்த நித்திய வேதகுணாகர
நீடுவாரிதிரை சூழ மேதினியை
மூட பாவ இருள் ஓடவே அருள் செய்

1.எங்கணும் நிறைந்த நாதர்
பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறை பிரபோதர்,
கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பங்கில்லான் தாபம் இல்லான்
பகர்அடி முடிவில்லான்
பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய் சுயம்பு விவேகன்
அன்பிரக்க தயாள பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு
மீட்பு பரிபாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள்

2.நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து
தீதறு நரகில் தள்ளுண்டு
மடிவோமென்று
தேவ திருவுளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த பாலன் இயேசுவைக் கொண்டு
பரண் எங்கள் மிசை தயை
வைத்தனர் இது நன்று
பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான
சேதமுற சூரியன் முன் இருள்
போலவே சிதறும்

Aadhi Pitha Kumaaran - ஆதி பிதா குமாரன் Lyrics in English

Aathi pithaa kumaaran aavi thiriyaekarkku Anavarathamum Sthoththiram! Thiriyaekarkku anavarathamum thothram Neethi muthar porulaay nintarul sarvaesan , Nithamum panninthavarkal iruthaya malarvaasan Niraintha saththiya njaanamanokara Uraintha niththiya vaethakunnaakara Needuvaarithirai soola maethiniyai Mooda paava irul odavae arul sey 1.enganum niraintha naathar Parisuththarkal ententaikkum pannipaathar , Thungamaa marai pirapothar, Kataisi nadu Sothanaisey athi neethar, Pangillaan thaapam illaan Pakarati mutivillaan Pan njaanam sampooranam Parisuththam, neethi ennum Pannpathaay suyampu vivaekan Anpirakka thayaala piravaakan Paarthalaththil sirushtippu Meetpu paripaalanaiththaiyum pannpaay nadaththi arul 2.neethiyin sengaோl kaikkonndu nadaththinaal naam Neenalaththillaamal alinthu Theetharaு narakil thallunndu Mativomentu Thaeva thiruvulam unarnthu Paathakark kuyir thantha paalan Yesuvaik keாnndu Parann engal misai thayai Vaiththanar ithu nantu Pakarntha thannatiyaarkkuraு sanjalam Itainjal vantha pothae thayavaakaiyil Paaril naeridum anjnjaana Sethamura sooriyan mun irul Polavae sitharaுm

PowerPoint Presentation Slides for the song Aadhi Pitha Kumaaran - ஆதி பிதா குமாரன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aadhi Pitha Kumaaran - ஆதி பிதா குமாரன் PPT Aadhi Pitha Kumaaran PPT

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு Aathi pithaa kumaaran aavi thiriyaekarkku அனவரதமும் ஸ்தோத்திரம்! Anavarathamum Sthoththiram! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம் Thiriyaekarkku anavarathamum thothram நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , Neethi muthar porulaay nintarul sarvaesan , நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் Nithamum panninthavarkal iruthaya malarvaasan நிறைந்த சத்திய ஞானமனோகர Niraintha saththiya njaanamanokara உறைந்த நித்திய வேதகுணாகர Uraintha niththiya vaethakunnaakara நீடுவாரிதிரை சூழ மேதினியை Needuvaarithirai soola maethiniyai மூட பாவ இருள் ஓடவே அருள் செய் Mooda paava irul odavae arul sey 1.எங்கணும் நிறைந்த நாதர் 1.enganum niraintha naathar பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , Parisuththarkal ententaikkum pannipaathar , துங்கமா மறை பிரபோதர், Thungamaa marai pirapothar, கடைசி நடு Kataisi nadu சோதனைசெய் அதி நீதர், Sothanaisey athi neethar, பங்கில்லான் தாபம் இல்லான் Pangillaan thaapam illaan பகர்அடி முடிவில்லான் Pakarati mutivillaan பன் ஞானம் சம்பூரணம் பரிசுத்தம், நீதி என்னும் Pan njaanam sampooranam Parisuththam, neethi ennum பண்பதாய் சுயம்பு விவேகன் Pannpathaay suyampu vivaekan அன்பிரக்க தயாள பிரவாகன் Anpirakka thayaala piravaakan பார்தலத்தில் சிருஷ்டிப்பு Paarthalaththil sirushtippu மீட்பு பரிபாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள் Meetpu paripaalanaiththaiyum pannpaay nadaththi arul 2.நீதியின் செங்கோல் கைக்கொண்டு நடத்தினால் நாம் 2.neethiyin sengaோl kaikkonndu nadaththinaal naam நீணலத்தில்லாமல் அழிந்து Neenalaththillaamal alinthu தீதறு நரகில் தள்ளுண்டு Theetharaு narakil thallunndu மடிவோமென்று Mativomentu தேவ திருவுளம் உணர்ந்து Thaeva thiruvulam unarnthu பாதகர்க் குயிர் தந்த பாலன் இயேசுவைக் கொண்டு Paathakark kuyir thantha paalan Yesuvaik keாnndu பரண் எங்கள் மிசை தயை Parann engal misai thayai வைத்தனர் இது நன்று Vaiththanar ithu nantu பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம் Pakarntha thannatiyaarkkuraு sanjalam இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் Itainjal vantha pothae thayavaakaiyil பாரில் நேரிடும் அஞ்ஞான Paaril naeridum anjnjaana சேதமுற சூரியன் முன் இருள் Sethamura sooriyan mun irul போலவே சிதறும் Polavae sitharaுm

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum