🏠 Lyrics Chords Bible

Naan ethirpaarkkum nanamaigalai - நான் எதிர்பார்க்கும் நன்மைகளை

நான் எதிர்பார்க்கும் நன்மைகளை

நான் எதிர்பார்க்கும் நன்மைகளை
செய்யும் தேவனே -2
செய்வீர் செய்து முடிப்பீர்
நன்மையை காணச் செய்வீர் -2

ஆச்சரியமே ஆச்சரியமே
அதிசயம் செய்பவரே -2

துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
நீர் என்னை உயிர்பிக்கும் தேவன் -2
புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
புதுபெலன் தந்திடுவீர் -2

வனாந்திர வாழ்க்கை இருந்தாலும்
வல்லவர் என்னோடுண்டு – 2
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றி
புதியதை செய்திடுவீர் -2

நம்பிக்கை அற்ற நிலை இருந்தாலும்
நம்பிக்கையானவர் என்னோடுண்டு – 2
நினைத்த காரியம் நினையாத காரியம்
நிறைவாய் செய்திடுவார் – 2

Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai Lyrics in English

Naan ethirpaarkkum nanmaikalai Seyyum thaevanae -2 Seyveer seythu mutippeer Nanmaiyai kaanach seyveer -2 Aachchariyamae aachchariyamae Athisayam seypavarae -2 Thunpaththin paathaiyil nadanthaalum Neer ennai uyirpikkum Dhevan -2 Pulampalai kalippaaka maattaுkireer Puthupelan thanthiduveer -2 Vanaanthira vaalkkai irunthaalum Vallavar ennodunndu – 2 Maaraavin thannnneerai mathuramaay maatti Puthiyathai seythiduveer -2 Nampikkai atta nilai irunthaalum Nampikkaiyaanavar ennodunndu – 2 Ninaiththa kaariyam ninaiyaatha kaariyam Niraivaay seythiduvaar – 2

PowerPoint Presentation Slides for the song Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aachariyamae – Naan ethirpaarkkum nanamaigalai PPT Naan ethirpaarkkum nanamaigalai PPT

நான் எதிர்பார்க்கும் நன்மைகளை Naan ethirpaarkkum nanmaikalai செய்யும் தேவனே -2 Seyyum thaevanae -2 செய்வீர் செய்து முடிப்பீர் Seyveer seythu mutippeer நன்மையை காணச் செய்வீர் -2 Nanmaiyai kaanach seyveer -2 ஆச்சரியமே ஆச்சரியமே Aachchariyamae aachchariyamae அதிசயம் செய்பவரே -2 Athisayam seypavarae -2 துன்பத்தின் பாதையில் நடந்தாலும் Thunpaththin paathaiyil nadanthaalum நீர் என்னை உயிர்பிக்கும் தேவன் -2 Neer ennai uyirpikkum Dhevan -2 புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் Pulampalai kalippaaka maattaுkireer புதுபெலன் தந்திடுவீர் -2 Puthupelan thanthiduveer -2 வனாந்திர வாழ்க்கை இருந்தாலும் Vanaanthira vaalkkai irunthaalum வல்லவர் என்னோடுண்டு – 2 Vallavar ennodunndu – 2 மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றி Maaraavin thannnneerai mathuramaay maatti புதியதை செய்திடுவீர் -2 Puthiyathai seythiduveer -2 நம்பிக்கை அற்ற நிலை இருந்தாலும் Nampikkai atta nilai irunthaalum நம்பிக்கையானவர் என்னோடுண்டு – 2 Nampikkaiyaanavar ennodunndu – 2 நினைத்த காரியம் நினையாத காரியம் Ninaiththa kaariyam ninaiyaatha kaariyam நிறைவாய் செய்திடுவார் – 2 Niraivaay seythiduvaar – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum