🏠 Lyrics Chords Bible

Aabathu Naalil Karthar - ஆபத்து நாளில் கர்த்தர்

ஆபத்து நாளில் கர்த்தர்

ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபம் கேட்கின்றீர்
யாக்கோபின் தேவனின்
நாமம் பாதுகாக்கின்றது

என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர்தானே
நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர்

எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர்

இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே – என்
எப்படியும் நிறைவேற்றுவீர்

வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே(இயேசு)
கொடியேற்றிக் கொண்டாடுவோம்

திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்

Aabathu Naalil Karthar Lyrics in English

Aapaththu naalil Karththar En Jebam kaetkinteer Yaakkopin thaevanin Naamam paathukaakkintathu En thunnaiyaalar neerthaanae Sakaayar neerthaanae Neerthaanae en thunnaiyaalar Neerthaanae en sakaayar Enathu jepangalellaam Maravaamal ninaikkinteer Enathu thuthipaliyai Nukarnthu makilkinteer Ithaya viruppamellaam Thakappan tharukinteer – en Aekkam ellaamae – en Eppatiyum niraivaettaுveer Varappokum elupputhal kanndu Makilchchiyil aarpparippom Iratchakar naamaththilae(Yesu) Kotiyaettik konndaaduvom Thiramaiyai nampum manithar Thadumaari vilunthaarkal Thaevanai nampum naamo Thalai nimirnthu nirkintom

PowerPoint Presentation Slides for the song Aabathu Naalil Karthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aabathu Naalil Karthar PPT

ஆபத்து நாளில் கர்த்தர் Aapaththu naalil Karththar என் ஜெபம் கேட்கின்றீர் En Jebam kaetkinteer யாக்கோபின் தேவனின் Yaakkopin thaevanin நாமம் பாதுகாக்கின்றது Naamam paathukaakkintathu என் துணையாளர் நீர்தானே En thunnaiyaalar neerthaanae சகாயர் நீர்தானே Sakaayar neerthaanae நீர்தானே என் துணையாளர் Neerthaanae en thunnaiyaalar நீர்தானே என் சகாயர் Neerthaanae en sakaayar எனது ஜெபங்களெல்லாம் Enathu jepangalellaam மறவாமல் நினைக்கின்றீர் Maravaamal ninaikkinteer எனது துதிபலியை Enathu thuthipaliyai நுகர்ந்து மகிழ்கின்றீர் Nukarnthu makilkinteer இதய விருப்பமெல்லாம் Ithaya viruppamellaam தகப்பன் தருகின்றீர் – என் Thakappan tharukinteer – en ஏக்கம் எல்லாமே – என் Aekkam ellaamae – en எப்படியும் நிறைவேற்றுவீர் Eppatiyum niraivaettaுveer வரப்போகும் எழுப்புதல் கண்டு Varappokum elupputhal kanndu மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் Makilchchiyil aarpparippom இரட்சகர் நாமத்திலே(இயேசு) Iratchakar naamaththilae(Yesu) கொடியேற்றிக் கொண்டாடுவோம் Kotiyaettik konndaaduvom திறமையை நம்பும் மனிதர் Thiramaiyai nampum manithar தடுமாறி விழுந்தார்கள் Thadumaari vilunthaarkal தேவனை நம்பும் நாமோ Thaevanai nampum naamo தலை நிமிர்ந்து நிற்கின்றோம் Thalai nimirnthu nirkintom

Aabathu Naalil Karthar Song Meaning

Lord in the day of danger
You hear my prayer
of the God of Jacob
The name protects

You are my companion
You are the companion
You are my companion
You are my friend

All my prayers
You think not to forget
My praise
You enjoy consuming

Heart's desire
Father gives you – N
Nostalgia is everything – N
You will do it anyway

See the upcoming awakening
Let's rejoice
In the name of the Savior (Jesus)
Let's raise the flag and celebrate

A man who believes in talent
They stumbled and fell
We who believe in God
We stand tall

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum