🏠 Lyrics Chords Bible

Aa Yesuvae - ஆ இயேசுவே உம்மாலே

ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே
நான் மீட்கப்பட்டவன்;
உம் திவ்விய ரத்தத்தாலே
நான் சுத்தமானவன்;
மிகுந்த கஸ்தியாலே
என் தோஷத்தைத் தீர்த்தீர்;
உமது சாவினாலே
நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,
இப்பந்தியில் நீரே
என் ஆவிக் கேற்றதான
அமிர்தம் தந்தீரே;
உம் ஆசீர்வாதம் ஈந்து,
என் பாவம் மன்னியும்;
அன்போடு என்னைச் சேர்த்து,
தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்
பொல்லாங்கு யாவையும்
அகற்றிப்போட வாரும்,
என் நெஞ்சில் தங்கிடும்;
நான் உம்மைப் பற்றிக் கொள்ள
கருணை புரியும்;
மிகுந்த தாழ்மையுள்ள
சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு
நான் ஐக்கியமாகவும்,
நாடோறும் வாஞ்சையோடு
உம்மில் நிலைக்கவும்,
மிகுந்த அன்பினாலே
துணை செய்தருளும்;
தெய்வீக அப்பத்தாலே
நீர் என்னைப் போஷியும்.

Aa Yesuvae, Ummaalae Lyrics in English

1. Aa Yesuvae, ummaalae Naan meetkappattavan; Um thivviya raththaththaalae Naan suththamaanavan; Mikuntha kasthiyaalae En thoshaththaith theerththeer; Umathu saavinaalae Neer ennai ratchiththeer. 2. Naan ummaal entum vaala, Ippanthiyil neerae En aavik kaettathaana Amirtham thantheerae; Um aaseervaatham eenthu, En paavam manniyum; Anpodu ennaich serththu, Thayaalam kaannpiyum. 3. Neer innum ennil kaanum Pollaangu yaavaiyum Akattippoda vaarum, En nenjil thangidum; Naan ummaip pattik kolla Karunnai puriyum; Mikuntha thaalmaiyulla Siththam kadaashiyum. 4. Nal meetparae, ummodu Naan aikkiyamaakavum, Naatooraுm vaanjaiyodu Ummil nilaikkavum, Mikuntha anpinaalae Thunnai seytharulum; Theyveeka appaththaalae Neer ennaip poshiyum.

PowerPoint Presentation Slides for the song Aa Yesuvae, Ummaalae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aa Yesuvae, Ummaalae PPT Aa Yesuvae PPT

1. ஆ இயேசுவே, உம்மாலே 1. Aa Yesuvae, ummaalae நான் மீட்கப்பட்டவன்; Naan meetkappattavan; உம் திவ்விய ரத்தத்தாலே Um thivviya raththaththaalae நான் சுத்தமானவன்; Naan suththamaanavan; மிகுந்த கஸ்தியாலே Mikuntha kasthiyaalae என் தோஷத்தைத் தீர்த்தீர்; En thoshaththaith theerththeer; உமது சாவினாலே Umathu saavinaalae நீர் என்னை ரட்சித்தீர். Neer ennai ratchiththeer. 2. நான் உம்மால் என்றும் வாழ, 2. Naan ummaal entum vaala, இப்பந்தியில் நீரே Ippanthiyil neerae என் ஆவிக் கேற்றதான En aavik kaettathaana அமிர்தம் தந்தீரே; Amirtham thantheerae; உம் ஆசீர்வாதம் ஈந்து, Um aaseervaatham eenthu, என் பாவம் மன்னியும்; En paavam manniyum; அன்போடு என்னைச் சேர்த்து, Anpodu ennaich serththu, தயாளம் காண்பியும். Thayaalam kaannpiyum. 3. நீர் இன்னும் என்னில் காணும் 3. Neer innum ennil kaanum பொல்லாங்கு யாவையும் Pollaangu yaavaiyum அகற்றிப்போட வாரும், Akattippoda vaarum, என் நெஞ்சில் தங்கிடும்; En nenjil thangidum; நான் உம்மைப் பற்றிக் கொள்ள Naan ummaip pattik kolla கருணை புரியும்; Karunnai puriyum; மிகுந்த தாழ்மையுள்ள Mikuntha thaalmaiyulla சித்தம் கடாஷியும். Siththam kadaashiyum. 4. நல் மீட்பரே, உம்மோடு 4. Nal meetparae, ummodu நான் ஐக்கியமாகவும், Naan aikkiyamaakavum, நாடோறும் வாஞ்சையோடு Naatooraுm vaanjaiyodu உம்மில் நிலைக்கவும், Ummil nilaikkavum, மிகுந்த அன்பினாலே Mikuntha anpinaalae துணை செய்தருளும்; Thunnai seytharulum; தெய்வீக அப்பத்தாலே Theyveeka appaththaalae நீர் என்னைப் போஷியும். Neer ennaip poshiyum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum