🏠 Lyrics Chords Bible

Aa Vaanam Boomi Yaavaiyum - ஆ வானம் பூமி யாவையும்

ஆ வானம் பூமி யாவையும்

ஆ, வானம் பூமி யாவையும்
அமைத்து ஆளும் கர்த்தரே
உமது ஞானம் சத்தியம்
அளவில் அடங்காததே

உமக்கு வானம் ஆசனம்
பூதலம் பாதப்படியாம்
எங்களுக்கு இருப்பிடம்
கிடைத்தது மா தயையாம்

இவ்வீட்டில் நாங்கள் வசித்து
பக்தியோடும்மைப் போற்றுவோம்
இடைவிடாமல் துதித்து
கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம்

இங்கே இருக்கும் நாள் மட்டும்
உற்சாகத்தோடு உமக்கே
அடங்கி நாங்கள் நடக்கும்
குணத்தை தாரும் கர்த்தரே

ஜீவன் பிரியும் நேரத்தில்
உம்மண்டை வந்து சேரவும்
முடிவில்லாத இன்பத்தில்
நற்பங்கடையவும் செய்யும்

இகத்திலும் பரத்திலும்
செங்கோல் செலுத்தும் நாதரே
உமக்கு நித்திய காலமும்
துதி உண்டாவதாகவே

Aa Vaanam Boomi Yaavaiyum - ஆ வானம் பூமி யாவையும் Lyrics in English

Aa, vaanam poomi yaavaiyum Amaiththu aalum karththarae Umathu njaanam saththiyam Alavil adangaathathae Umakku vaanam aasanam Poothalam paathappatiyaam Engalukku iruppidam Kitaiththathu maa thayaiyaam Ivveettil naangal vasiththu Pakthiyodummaip pottaுvom Itaividaamal thuthiththu Konndaatith thaalnthu sevippom Ingae irukkum naal mattum Ursaakaththodu umakkae Adangi naangal nadakkum Kunaththai thaarum karththarae Jeevan piriyum naeraththil Ummanntai vanthu seravum Mutivillaatha inpaththil Narpangataiyavum seyyum Ikaththilum paraththilum Sengaோl seluththum naatharae Umakku niththiya kaalamum Thuthi unndaavathaakavae

PowerPoint Presentation Slides for the song Aa Vaanam Boomi Yaavaiyum - ஆ வானம் பூமி யாவையும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aa Vaanam Boomi Yaavaiyum - ஆ வானம் பூமி யாவையும் PPT Aa Vaanam Boomi Yaavaiyum PPT

ஆ, வானம் பூமி யாவையும் Aa, vaanam poomi yaavaiyum அமைத்து ஆளும் கர்த்தரே Amaiththu aalum karththarae உமது ஞானம் சத்தியம் Umathu njaanam saththiyam அளவில் அடங்காததே Alavil adangaathathae உமக்கு வானம் ஆசனம் Umakku vaanam aasanam பூதலம் பாதப்படியாம் Poothalam paathappatiyaam எங்களுக்கு இருப்பிடம் Engalukku iruppidam கிடைத்தது மா தயையாம் Kitaiththathu maa thayaiyaam இவ்வீட்டில் நாங்கள் வசித்து Ivveettil naangal vasiththu பக்தியோடும்மைப் போற்றுவோம் Pakthiyodummaip pottaுvom இடைவிடாமல் துதித்து Itaividaamal thuthiththu கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம் Konndaatith thaalnthu sevippom இங்கே இருக்கும் நாள் மட்டும் Ingae irukkum naal mattum உற்சாகத்தோடு உமக்கே Ursaakaththodu umakkae அடங்கி நாங்கள் நடக்கும் Adangi naangal nadakkum குணத்தை தாரும் கர்த்தரே Kunaththai thaarum karththarae ஜீவன் பிரியும் நேரத்தில் Jeevan piriyum naeraththil உம்மண்டை வந்து சேரவும் Ummanntai vanthu seravum முடிவில்லாத இன்பத்தில் Mutivillaatha inpaththil நற்பங்கடையவும் செய்யும் Narpangataiyavum seyyum இகத்திலும் பரத்திலும் Ikaththilum paraththilum செங்கோல் செலுத்தும் நாதரே Sengaோl seluththum naatharae உமக்கு நித்திய காலமும் Umakku niththiya kaalamum துதி உண்டாவதாகவே Thuthi unndaavathaakavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum