🏠 Lyrics Chords Bible

Aa Ambara Umbaramum Pugalnthiru - ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்

சரணங்கள்

1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சித – ரட்சகனாகிய
உச்சிதவரனே! — ஆ! அம்பர

2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர

3. ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர

4. கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர

5. விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர

Aa Ambara Umbaramum Pugalnthiru Lyrics in English

Aa! Ampara umparamum pukalunthiru Aathipan piranthaar Anupallavi aathipan piranthaar – amalaathipan piranthaar Saranangal 1. Anpaana paranae! – arul maevung kaarananae! – nava Achchaya sachchitha – ratchakanaakiya Uchchithavaranae! — aa! Ampara 2. Aatham pavamara, – neetham niraivaera, – antu Alliraavinil – thollaiyitaiyinil Pullannaiyir piranthaar. — aa! Ampara 3. Njaaniyar thaeda , – vaanavar paada , -mika Nannaya , unnatha – pannarum aesaiyaa Innilam piranthaar. — aa! Ampara 4. Konavar naada , – thaanavaa konndaada – entu Koththirar thoththiranj saattida vae , yootha Koththiran piranthaar. — aa! Ampara 5. Vinnnudu thona , – mannavar paena , – aerothu Mainthanin sinthaiyalunthik kalangida Vinthaiyaayp piranthaar. — aa! Ampara

PowerPoint Presentation Slides for the song Aa Ambara Umbaramum Pugalnthiru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aa Ambara Umbaramum Pugalnthiru PPT

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு Aa! Ampara umparamum pukalunthiru ஆதிபன் பிறந்தார் Aathipan piranthaar அனுபல்லவி Anupallavi ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் aathipan piranthaar – amalaathipan piranthaar சரணங்கள் Saranangal 1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ 1. Anpaana paranae! – arul maevung kaarananae! – nava அச்சய சச்சித – ரட்சகனாகிய Achchaya sachchitha – ratchakanaakiya உச்சிதவரனே! — ஆ! அம்பர Uchchithavaranae! — aa! Ampara 2. ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று 2. Aatham pavamara, – neetham niraivaera, – antu அல்லிராவினில் – தொல்லையிடையினில் Alliraavinil – thollaiyitaiyinil புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர Pullannaiyir piranthaar. — aa! Ampara 3. ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக 3. Njaaniyar thaeda , – vaanavar paada , -mika நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா Nannaya , unnatha – pannarum aesaiyaa இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர Innilam piranthaar. — aa! Ampara 4. கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று 4. Konavar naada , – thaanavaa konndaada – entu கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத Koththirar thoththiranj saattida vae , yootha கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர Koththiran piranthaar. — aa! Ampara 5. விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது 5. Vinnnudu thona , – mannavar paena , – aerothu மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட Mainthanin sinthaiyalunthik kalangida விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர Vinthaiyaayp piranthaar. — aa! Ampara

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum