லூக்கா 9

Luke 9:18 in Tamil

தமிழ்

லூக்கா 9:18
பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

Tamil Easy Reading Version
ஒருமுறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள்” எனக் கேட்டார்.

Thiru Viviliam
இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

Other Title
இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை§(மத் 16:13-19; மாற் 8:27-29)

Roman Transliteration
Pinpu avar thamathu seesharotae koodath thaniththu Jebampannnnikkonntirukkaiyil, avarkalai Nnokki: janangal ennai yaar entu sollukiraarkal entu kaettar.

Luke 9:18 in Other Translations

King James Version (KJV)
And it came to pass, as he was alone praying, his disciples were with him: and he asked them, saying, Whom say the people that I am?

American Standard Version (ASV)
And it came to pass, as he was praying apart, the disciples were with him: and he asked them, saying, Who do the multitudes say that I am?

Bible in Basic English (BBE)
And it came about that when he was in prayer, by himself, and the disciples were with him, he put a question to them, saying, Who do the people say I am?

Darby English Bible (DBY)
And it came to pass as he was praying alone, his disciples were with him, and he asked them saying, Who do the crowds say that I am?

World English Bible (WEB)
It happened, as he was praying alone, that the disciples were with him, and he asked them, "Who do the multitudes say that I am?"

Young's Literal Translation (YLT)
And it came to pass, as he is praying alone, the disciples were with him, and he questioned them, saying, `Who do the multitudes say me to be?'

லுூக்கா Luke 9:18

பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

And it came to pass, as he was alone praying, his disciples were with him: and he asked them, saying, Whom say the people that I am?

And Καὶ kai kay
it came to pass, ἐγένετο ginomai GEE-noh-may
as ἐν en ane
τῷ ho oh
was εἶναι einai EE-nay
he αὐτὸν autos af-TOSE
praying, προσευχόμενον proseuchomai prose-AFE-hoh-may
alone κατὰμόνας, katamonas ka-ta-MOH-nahs
were with συνῆσαν syneimi SYOON-ee-mee
him: αὐτῷ autos af-TOSE
his οἱ ho oh
disciples μαθηταί mathētēs ma-thay-TASE
and καὶ kai kay
he asked ἐπηρώτησεν eperōtaō ape-ay-roh-TA-oh
them, αὐτοὺς autos af-TOSE
saying, λέγων, legō LAY-goh
Whom that Τίνα tis tees
I με me may
say λέγουσιν legō LAY-goh
the οἱ ho oh
people ὄχλοι ochlos OH-hlose
am? εἶναι einai EE-nay



Read Full Chapter : Luke 9