லூக்கா 9

Luke 9:19 in Tamil

தமிழ்

லூக்கா 9:19
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள், “சிலர் யோவான் ஸ்நானகன் எனக் கூறுகின்றனர். பிறர் எலியா என்கிறார்கள். மற்றும் சிலர் நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து உயிரோடு எழுந்துள்ள ஒரு தீர்க்கதரிசி என்று சொல்கின்றனர்.” எனப் பதில் கூறினர்.

Thiru Viviliam
அவர்கள் மறுமொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

Roman Transliteration
Atharku avarkal: silar ummai yovaansnaanan entum, silar eliyaa entum, vaeraு silar poorvakaalaththuth theerkkatharisikalil oruvar uyirththelunthaar entum sollukiraarkal entarkal.

Luke 9:19 in Other Translations

King James Version (KJV)
They answering said, John the Baptist; but some say, Elias; and others say, that one of the old prophets is risen again.

American Standard Version (ASV)
And they answering said, John the Baptist; but others `say', Elijah; and others, that one of the old prophets is risen again.

Bible in Basic English (BBE)
And they, answering, said, John the Baptist; but others say Elijah; and others, that one of the old prophets has come back.

Darby English Bible (DBY)
But they answering said, John the baptist; but others, Elias; and others, that one of the old prophets has risen again.

World English Bible (WEB)
They answered, "'John the Baptizer,' but others say, 'Elijah,' and others, that one of the old prophets is risen again."

Young's Literal Translation (YLT)
And they answering said, `John the Baptist; and others, Elijah; and others, that a prophet, one of the ancients, was risen;'

லுூக்கா Luke 9:19

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

They answering said, John the Baptist; but some say, Elias; and others say, that one of the old prophets is risen again.

They οἱ ho oh
δὲ de thay
answering ἀποκριθέντες apokrinomai ah-poh-KREE-noh-may
said, εἶπον, epō APE-oh
John Ἰωάννην iōannēs ee-oh-AN-nase
the τὸν ho oh
Baptist; βαπτιστήν baptistēs va-ptee-STASE
some ἄλλοι allos AL-lose
but δὲ de thay
Elias; Ἠλίαν hēlias ay-LEE-as
others ἄλλοι allos AL-lose
and δὲ de thay
that ὅτι hoti OH-tee
of prophets προφήτης prophētēs proh-FAY-tase
one τις tis tees
the τῶν ho oh
old ἀρχαίων archaios ar-HAY-ose
is risen again. ἀνέστη anistēmi ah-NEE-stay-mee



Read Full Chapter : Luke 9