லூக்கா 22
Luke 22:55 in Tamil
லூக்கா 22:55
அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
Tamil Easy Reading Version
வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான்.
Thiru Viviliam
வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
Roman Transliteration
Avarkal muttaththin naduvilae neruppai mootti, athaich sutti utkaarnthapothu, paethuruvum avarkal naduvilae utkaarnthaan.
Luke 22:55 in Other Translations
King James Version (KJV)
And when they had kindled a fire in the midst of the hall, and were set down together, Peter sat down among them.
American Standard Version (ASV)
And when they had kindled a fire in the midst of the court, and had sat down together, Peter sat in the midst of them.
Bible in Basic English (BBE)
And a fire was lighted in the middle of the open square, and they were seated together, and Peter was among them.
Darby English Bible (DBY)
And they having lit a fire in the midst of the court and sat down together, Peter sat among them.
World English Bible (WEB)
When they had kindled a fire in the middle of the courtyard, and had sat down together, Peter sat among them.
Young's Literal Translation (YLT)
and they having kindled a fire in the midst of the court, and having sat down together, Peter was sitting in the midst of them,
லுூக்கா Luke 22:55
அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
And when they had kindled a fire in the midst of the hall, and were set down together, Peter sat down among them.| had kindled | ἀψάντων | haptō | A-ptoh |
| And when | δὲ | de | thay |
| a fire | πῦρ | pyr | pyoor |
| in | ἐν | en | ane |
| the midst | μέσῳ | mesos | MAY-sose |
| the | τῆς | ho | oh |
| of hall, | αὐλῆς | aulē | a-LAY |
| and | καὶ | kai | kay |
| were set down together, | συγκαθισάντων | synkathizō | syoong-ka-THEE-zoh |
| they | αὐτῶν | autos | af-TOSE |
| Peter sat down | ἐκάθητο | kathēmai | KA-thay-may |
| ὁ | ho | oh | |
| Πέτρος | petros | PAY-trose | |
| among | ἐν | en | ane |
| μέσῳ | mesos | MAY-sose | |
| them. | αὐτῶν, | autos | af-TOSE |
Read Full Chapter : Luke 22