லூக்கா 15
Luke 15:30 in Tamil
லூக்கா 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
Tamil Indian Revised Version
வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் இன்னொரு மகன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.
Thiru Viviliam
ஆனால், விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.
Roman Transliteration
Vaesikalidaththil ummutaiya aasthiyai aliththuppotta ummutaiya kumaaranaakiya ivan vanthavudanae koluththa kantai ivanukkaaka atippiththeerae entan.
Luke 15:30 in Other Translations
King James Version (KJV)
But as soon as this thy son was come, which hath devoured thy living with harlots, thou hast killed for him the fatted calf.
American Standard Version (ASV)
but when this thy son came, who hath devoured thy living with harlots, thou killedst for him the fatted calf.
Bible in Basic English (BBE)
But when this your son came, who has been wasting your property with bad women, you put to death the fat young ox for him.
Darby English Bible (DBY)
but when this thy son, who has devoured thy substance with harlots, is come, thou hast killed for him the fatted calf.
World English Bible (WEB)
But when this, your son, came, who has devoured your living with prostitutes, you killed the fattened calf for him.'
Young's Literal Translation (YLT)
but when thy son -- this one who did devour thy living with harlots -- came, thou didst kill to him the fatted calf.
லுூக்கா Luke 15:30
வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
But as soon as this thy son was come, which hath devoured thy living with harlots, thou hast killed for him the fatted calf.| as soon as | ὅτε | hote | OH-tay |
| But | δὲ | de | thay |
| ὁ | ho | oh | |
| son | υἱός | huios | yoo-OSE |
| thy | σου | sou | soo |
| this | οὗτος | houtos | OO-tose |
| which | ὁ | ho | oh |
| hath devoured | καταφαγών | katesthiō | ka-tay-STHEE-oh |
| thy | σου | sou | soo |
| τὸν | ho | oh | |
| living | βίον | bios | VEE-ose |
| with | μετὰ | meta | may-TA |
| harlots, | πορνῶν | pornē | PORE-nay |
| was come, | ἦλθεν | erchomai | ARE-hoh-may |
| thou hast killed | ἔθυσας | thyō | THYOO-oh |
| for him | αὐτῷ | autos | af-TOSE |
| τὸν | ho | oh | |
| calf. | μόσχον | moschos | MOH-skose |
| the | τὸν | ho | oh |
| fatted | σιτευτὸν | siteutos | see-tayf-TOSE |
Read Full Chapter : Luke 15