லூக்கா 15

Luke 15:19 in Tamil

தமிழ்

லூக்கா 15:19
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான்.

Thiru Viviliam
இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.⒫

Roman Transliteration
Inimael ummutaiya kumaaran entu sollappaduvatharku naan paaththiranalla, ummutaiya koolikkaararil oruvanaaka ennai vaiththukkollum enpaen entu solli;

Luke 15:19 in Other Translations

King James Version (KJV)
And am no more worthy to be called thy son: make me as one of thy hired servants.

American Standard Version (ASV)
I am no more worthy to be called your son: make me as one of thy hired servants.

Bible in Basic English (BBE)
I am no longer good enough to be named your son: make me like one of your servants.

Darby English Bible (DBY)
I am no longer worthy to be called thy son: make me as one of thy hired servants.

World English Bible (WEB)
I am no more worthy to be called your son. Make me as one of your hired servants."'

Young's Literal Translation (YLT)
and no more am I worthy to be called thy son; make me as one of thy hirelings.

லுூக்கா Luke 15:19

இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

And am no more worthy to be called thy son: make me as one of thy hired servants.

And καὶ kai kay
no more οὐκέτι ouketi oo-KAY-tee
am εἰμὶ eimi ee-MEE
worthy ἄξιος axios AH-ksee-ose
to be called κληθῆναι kaleō ka-LAY-oh
son: υἱός huios yoo-OSE
thy σου· sou soo
make ποίησόν poieō poo-A-oh
me με me may
as ὡς hōs ose
one ἕνα heis ees
τῶν ho oh
hired servants. μισθίων misthios MEE-sthee-ose
of thy σου sou soo



Read Full Chapter : Luke 15