லூக்கா 12

Luke 12:44 in Tamil

தமிழ்

லூக்கா 12:44
தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

Tamil Indian Revised Version
தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.

Thiru Viviliam
அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

Roman Transliteration
Thanakkullathellaavattinmaelum avanai visaarannaikkaaranaaka vaippaan entu meyyaakavae ungalukkuch solkiraேn.

Luke 12:44 in Other Translations

King James Version (KJV)
Of a truth I say unto you, that he will make him ruler over all that he hath.

American Standard Version (ASV)
Of a truth I say unto you, that he will set him over all that he hath.

Bible in Basic English (BBE)
Truly I say to you, he will put him in control of all his goods.

Darby English Bible (DBY)
verily I say unto you, that he will set him over all that he has.

World English Bible (WEB)
Truly I tell you, that he will set him over all that he has.

Young's Literal Translation (YLT)
truly I say to you, that over all his goods he will set him.

லுூக்கா Luke 12:44

தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.

Of a truth I say unto you, that he will make him ruler over all that he hath.

Of a truth ἀληθῶς alēthōs ah-lay-THOSE
I say λέγω legō LAY-goh
unto you, ὑμῖν hymin yoo-MEEN
that ὅτι hoti OH-tee
over ἐπὶ epi ay-PEE
all πᾶσιν pas pahs
τοῖς ho oh
that hath. ὑπάρχουσιν hyparchonta yoo-PAHR-hone-ta
he αὐτοῦ autos af-TOSE
he will make ruler καταστήσει kathistēmi ka-THEE-stay-mee
him αὐτόν autos af-TOSE



Read Full Chapter : Luke 12