லூக்கா 11
Luke 11:32 in Tamil
லூக்கா 11:32
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
Tamil Indian Revised Version
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனம் மாறினார்கள்; இதோ, யோனாவைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் நினிவே பட்டணத்தார் இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
Tamil Easy Reading Version
“நியாயம் தீர்க்கிற நாளில் இன்று வாழும் மக்களோடு நினிவேயின் மக்கள் எழுந்து நின்று, நீங்கள் தவறுடையவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏனெனில் அம்மக்களுக்கு யோனா போதித்தபோது, அவர்கள் தம் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நான் யோனாவைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
Thiru Viviliam
தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!
Roman Transliteration
Yonaavin pirasangaththaik kaettu ninivae pattanaththaar mananthirumpinaarkal; itho, yonaavilum periyavar ingae irukkiraar; aathalaal niyaayaththeerppunaalilae ninivae pattanaththaar inthach santhathiyaarodelunthu nintu, ivarkalmael kuttanjumaththuvaarkal.
Luke 11:32 in Other Translations
King James Version (KJV)
The men of Nineve shall rise up in the judgment with this generation, and shall condemn it: for they repented at the preaching of Jonas; and, behold, a greater than Jonas is here.
American Standard Version (ASV)
The men of Nineveh shall stand up in the judgment with this generation, and shall condemn it: for they repented at the preaching of Jonah; and behold, a greater than Jonah is here.
Bible in Basic English (BBE)
The men of Nineveh will come up in the day of judging and give their decision against this generation: for they were turned away from their sins at the preaching of Jonah; but now something greater than Jonah is here.
Darby English Bible (DBY)
Men of Nineveh shall stand up in the judgment with this generation, and shall condemn it: for they repented at the preaching of Jonas; and behold, more than Jonas is here.
World English Bible (WEB)
The men of Nineveh will stand up in the judgment with this generation, and will condemn it: for they repented at the preaching of Jonah, and behold, one greater than Jonah is here.
Young's Literal Translation (YLT)
`Men of Nineveh shall stand up in the judgment with this generation, and shall condemn it, because they reformed at the proclamation of Jonah; and lo, greater than Jonah here!
லுூக்கா Luke 11:32
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
The men of Nineve shall rise up in the judgment with this generation, and shall condemn it: for they repented at the preaching of Jonas; and, behold, a greater than Jonas is here.| The men | ἄνδρες | anēr | ah-NARE |
| of Nineve | Νινευῒ | nineui | nee-nave-EE |
| shall rise up | ἀναστήσονται | anistēmi | ah-NEE-stay-mee |
| in | ἐν | en | ane |
| the | τῇ | ho | oh |
| judgment | κρίσει | krisis | KREE-sees |
| with | μετὰ | meta | may-TA |
| τῆς | ho | oh | |
| generation, | γενεᾶς | genea | gay-nay-AH |
| this | ταύτης | houtos | OO-tose |
| and | καὶ | kai | kay |
| shall condemn | κατακρινοῦσιν | katakrinō | ka-ta-KREE-noh |
| it: | αὐτήν· | autos | af-TOSE |
| for | ὅτι | hoti | OH-tee |
| they repented | μετενόησαν | metanoeō | may-ta-noh-A-oh |
| at | εἰς | eis | ees |
| the | τὸ | ho | oh |
| preaching | κήρυγμα | kērygma | KAY-ryoog-ma |
| of Jonas; | Ἰωνᾶ | iōnas | ee-oh-NAHS |
| and, | καὶ | kai | kay |
| behold, | ἰδού, | idou | ee-THOO |
| a greater | πλεῖον | pleiōn | PLEE-one |
| than Jonas | Ἰωνᾶ | iōnas | ee-oh-NAHS |
| here. | ὧδε | hōde | OH-thay |
Read Full Chapter : Luke 11