லேவியராகமம் 19

Leviticus 19:25 in Tamil

தமிழ்

லேவியராகமம் 19:25
ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
ஐந்தாவது ஆண்டில் அம்மரத்திலுள்ள கனியை நீங்கள் உண்ணலாம். அம்மரம் உங்களுக்காக மேலும் மேலும் பழங்களைத் தரும். உனது தேவனாகிய கர்த்தர் நானே.

Thiru Viviliam
ஐந்தாம் ஆண்டில் அவற்றின் கனியை உண்ணலாம். அதுமுதல் அவை உங்களுக்குப் பலன் அளித்துவரும். நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

Roman Transliteration
Ainthaam varushaththilae avaikalin kanikalaip pusikkalaam; ippati avaikalin palan ungalukkup perukum; naan ungal thaevanaakiya Karththar.

Leviticus 19:25 in Other Translations

King James Version (KJV)
And in the fifth year shall ye eat of the fruit thereof, that it may yield unto you the increase thereof: I am the LORD your God.

American Standard Version (ASV)
And in the fifth year shall ye eat of the fruit thereof, that it may yield unto you the increase thereof: I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
But in the fifth year you may take the fruit and the increase of it for your food: I am the Lord your God.

Darby English Bible (DBY)
and in the fifth year shall ye eat the fruit thereof, that it may increase unto you the produce thereof: I am Jehovah your God.

Webster's Bible (WBT)
And in the fifth year shall ye eat of its fruit, that it may yield to you its increase: I am the LORD your God.

World English Bible (WEB)
In the fifth year you shall eat its fruit, that it may yield its increase to you. I am Yahweh your God.

Young's Literal Translation (YLT)
And in the fifth year ye do eat its fruit -- to add to you its increase; I `am' Jehovah your God.

லேவியராகமம் Leviticus 19:25

ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

And in the fifth year shall ye eat of the fruit thereof, that it may yield unto you the increase thereof: I am the LORD your God.

year וּבַשָּׁנָ֣ה šāne sha-NEH
And in the fifth הַֽחֲמִישִׁ֗ת ḥămîšî huh-mee-SHEE
shall ye eat תֹּֽאכְלוּ֙ ʾākal ah-HAHL
אֶת ʾēt ate
of the fruit פִּרְי֔וֹ pĕrî peh-REE
thereof, that it may yield לְהוֹסִ֥יף yāsap ya-SAHF
לָכֶ֖ם
unto you the increase תְּבֽוּאָת֑וֹ tĕbûʾâ teh-voo-AH
thereof: I אֲנִ֖י ʾănî uh-NEE
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
your God. אֱלֹֽהֵיכֶֽם׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Leviticus 19