லேவியராகமம் 14

Leviticus 14:17 in Tamil

தமிழ்

லேவியராகமம் 14:17
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், முந்தப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,

Tamil Indian Revised Version
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,

Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியன் தன் உள்ளங்கையில் உள்ள மீதி எண்ணெயை எடுத்து சுத்திகரிக்கப்படவேண்டியவனின் வலது காது நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவ வேண்டும்.

Thiru Viviliam
தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.

Roman Transliteration
Than ullangaiyil irukkira meethiyaana ennnneyilae konjam eduththu suththikarikkappadukiravan valathukaathin madalilum, avan valathukaiyin peruviralilum, munthap poosiyirukkira kuttanivaaranapaliyinutaiya iraththaththinmael poosi,

Leviticus 14:17 in Other Translations

King James Version (KJV)
And of the rest of the oil that is in his hand shall the priest put upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot, upon the blood of the trespass offering:

American Standard Version (ASV)
and of the rest of the oil that is in his hand shall the priest put upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot, upon the blood of the trespass-offering:

Bible in Basic English (BBE)
And of the rest of the oil which is in his hand, the priest will put some on the point of the right ear of the man who is to be made clean, and on the thumb of his right hand and on the great toe of his right foot, over the blood of the offering for wrongdoing;

Darby English Bible (DBY)
And of the rest of the oil that is in his hand shall the priest put on the tip of the right ear of him that is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot, upon the blood of the trespass-offering.

Webster's Bible (WBT)
And of the rest of the oil that is in his hand, shall the priest put upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot, upon the blood of the trespass-offering.

World English Bible (WEB)
The priest shall put some of the rest of the oil that is in his hand on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the big toe of his right foot, upon the blood of the trespass offering.

Young's Literal Translation (YLT)
`And of the residue of the oil which `is' on his palm, the priest putteth on the tip of the right ear of him who is to be cleansed, and on the thumb of his right hand, and on the great toe of his right foot, on the blood of the guilt-offering;

லேவியராகமம் Leviticus 14:17

தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், முந்தப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,

And of the rest of the oil that is in his hand shall the priest put upon the tip of the right ear of him that is to be cleansed, and upon the thumb of his right hand, and upon the great toe of his right foot, upon the blood of the trespass offering:

And of the rest וּמִיֶּ֨תֶר yeter yeh-TER
of the oil הַשֶּׁ֜מֶן šemen sheh-MEN
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
in עַל ʿal al
his hand כַּפּ֗וֹ kap kahf
put יִתֵּ֤ן nātan na-TAHN
shall the priest הַכֹּהֵן֙ kōhēn koh-HANE
upon עַל ʿal al
the tip תְּנ֞וּךְ tĕnûk teh-NOOK
ear אֹ֤זֶן ʾōzen oh-ZEN
of him that is to be cleansed, הַמִּטַּהֵר֙ ṭāhēr ta-HARE
of the right הַיְמָנִ֔ית yĕmānî yeh-ma-NEE
and upon וְעַל ʿal al
the thumb בֹּ֤הֶן bōhen boh-HEN
hand, יָדוֹ֙ yād yahd
of his right הַיְמָנִ֔ית yĕmānî yeh-ma-NEE
and upon וְעַל ʿal al
the great toe בֹּ֥הֶן bōhen boh-HEN
foot, רַגְל֖וֹ regel reh-ɡEL
of his right הַיְמָנִ֑ית yĕmānî yeh-ma-NEE
upon עַ֖ל ʿal al
the blood דַּ֥ם dām dahm
of the trespass offering: הָֽאָשָֽׁם׃ ʾāšām ah-SHAHM



Read Full Chapter : Leviticus 14