புலம்பல் 5
Lamentations 5:5 in Tamil
புலம்பல் 5:5
பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.
Tamil Indian Revised Version
பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.
Tamil Easy Reading Version
எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம். நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
Thiru Viviliam
⁽கழுத்தில் நுகத்தோடு␢ விரட்டப்படுகிறோம்!␢ சோர்ந்துபோனோம்!␢ எங்களுக்கு ஓய்வே இல்லை!⁾
Roman Transliteration
Paaranjumanthu engal kaluththu Nnokirathu; naangal ulaikkirom, engalukku ilaippaaraுthal illai.
Lamentations 5:5 in Other Translations
King James Version (KJV)
Our necks are under persecution: we labour, and have no rest.
American Standard Version (ASV)
Our pursuers are upon our necks: We are weary, and have no rest.
Bible in Basic English (BBE)
Our attackers are on our necks: overcome with weariness, we have no rest.
Darby English Bible (DBY)
Our pursuers are on our necks: we are weary, we have no rest.
World English Bible (WEB)
Our pursuers are on our necks: We are weary, and have no rest.
Young's Literal Translation (YLT)
For our neck we have been pursued, We have laboured -- there hath been no rest for us.
புலம்பல் Lamentations 5:5
பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.
Our necks are under persecution: we labour, and have no rest.| under | עַ֤ל | ʿal | al |
| Our necks | צַוָּארֵ֙נוּ֙ | ṣawwār | tsa-WAHR |
| persecution: | נִרְדָּ֔פְנוּ | rādap | ra-DAHF |
| we labour, | יָגַ֖עְנוּ | yāgaʿ | ya-ɡA |
| לֹ֥א | lōʾ | loh | |
| have no rest. | הֽוּנַֽח | nûaḥ | NOO-ak |
| לָֽנוּ׃ |
Read Full Chapter : Lamentations 5