புலம்பல் 3

Lamentations 3:61 in Tamil

தமிழ்

புலம்பல் 3:61
கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

Tamil Indian Revised Version
கர்த்தாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,

Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ அவர்களின் வசைமொழிகளையும்␢ எனக்கு எதிரான அவர்களின்␢ சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!⁾

Roman Transliteration
Karththaavae, avarkal ninthikkum ninthaiyaiyum, avarkal enakku virothamaay ninaiththa ellaa ninaivukalaiyum,

Lamentations 3:61 in Other Translations

King James Version (KJV)
Thou hast heard their reproach, O LORD, and all their imaginations against me;

American Standard Version (ASV)
Thou hast heard their reproach, O Jehovah, and all their devices against me,

Bible in Basic English (BBE)
Their bitter words have come to your ears, O Lord, and all their designs against me;

Darby English Bible (DBY)
Thou hast heard their reproach, O Jehovah, all their imaginations against me;

World English Bible (WEB)
You have heard their reproach, Yahweh, and all their devices against me,

Young's Literal Translation (YLT)
Thou hast heard their reproach, O Jehovah, All their thoughts against me,

புலம்பல் Lamentations 3:61

கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

Thou hast heard their reproach, O LORD, and all their imaginations against me;

Thou hast heard שָׁמַ֤עְתָּ šāmaʿ sha-MA
their reproach, חֶרְפָּתָם֙ ḥerpâ her-PA
O Lord, יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
all כָּל kōl kole
their imaginations מַחְשְׁבֹתָ֖ם maḥăšābâ ma-huh-sha-VA
against me; עָלָֽי׃ ʿal al



Read Full Chapter : Lamentations 3