புலம்பல் 3

Lamentations 3:11 in Tamil

தமிழ்

புலம்பல் 3:11
என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னை பாழாக்கிவிட்டார்.

Tamil Indian Revised Version
என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார். அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார். அவர் என்னை பாழாக்கினார்.

Thiru Viviliam
⁽என் வழிகளினின்று␢ இழுத்துச் சென்று,␢ என்னைப் பீறிக் கிழித்தார்!␢ என்னை முற்றிலும் பாழாக்கினார்!⁾

Roman Transliteration
En valikalai appurappaduththi, ennaith thunntiththuppottar; ennai paalaakkivittar.

Lamentations 3:11 in Other Translations

King James Version (KJV)
He hath turned aside my ways, and pulled me in pieces: he hath made me desolate.

American Standard Version (ASV)
He hath turned aside my ways, and pulled me in pieces; he hath made me desolate.

Bible in Basic English (BBE)
By him my ways have been turned on one side and I have been pulled in bits; he has made me waste.

Darby English Bible (DBY)
He hath turned aside my ways, and pulled me in pieces; he hath made me desolate.

World English Bible (WEB)
He has turned aside my ways, and pulled me in pieces; he has made me desolate.

Young's Literal Translation (YLT)
My ways He is turning aside, and He pulleth me in pieces, He hath made me a desolation.

புலம்பல் Lamentations 3:11

என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னை பாழாக்கிவிட்டார்.

He hath turned aside my ways, and pulled me in pieces: he hath made me desolate.

my ways, דְּרָכַ֥י derek deh-REK
He hath turned aside סוֹרֵ֛ר sûr soor
and pulled me in pieces: וַֽיְפַשְּׁחֵ֖נִי pāšaḥ pa-SHAHK
he hath made שָׂמַ֥נִי śûm soom
me desolate. שֹׁמֵֽם׃ šāmēm sha-MAME



Read Full Chapter : Lamentations 3