நியாயாதிபதிகள் 8

Judges 8:27 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 8:27
அதினால் கிதியோன் ஒரு எபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.

Tamil Indian Revised Version
அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.

Tamil Easy Reading Version
கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்ய, இப்பொன்னைப் பயன்படுத்தினான். ஒப்ரா என்னும் அவனது சொந்த ஊரிலேயே ஏபோத்தை வைத்தான். இஸ்ரவேலர் எல்லோரும் ஏபோத்தை வழிப்பட்டனர். இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்கள் தேவனிடம் அவநம்பிக்கைகொண்டு ஏபோத்தை வழிபட்டனர். கிதியோனும் அவனது குடும்பத்தினரும் பாவம் செய்யும்படியான கண்ணியாக இந்த ஏபோத் அமைந்தது.

Thiru Viviliam
கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.

Roman Transliteration
Athinaal kithiyon oru epoththai unndaakki, athaith than ooraana opraavilae vaiththaan; isravaelarellaarum athaip pinpattich soramponaarkal; athu kithiyonukkum avan veettarukkum kannnniyaayittaு.

Judges 8:27 in Other Translations

King James Version (KJV)
And Gideon made an ephod thereof, and put it in his city, even in Ophrah: and all Israel went thither a whoring after it: which thing became a snare unto Gideon, and to his house.

American Standard Version (ASV)
And Gideon made an ephod thereof, and put it in his city, even in Ophrah: and all Israel played the harlot after it there; and it became a snare unto Gideon, and to his house.

Bible in Basic English (BBE)
And Gideon made an ephod from them and put it up in his town Ophrah; and all Israel went after it there and were false to the Lord; and it became a cause of sin to Gideon and his house.

Darby English Bible (DBY)
And Gideon made an ephod of it and put it in his city, in Ophrah; and all Israel played the harlot after it there, and it became a snare to Gideon and to his family.

Webster's Bible (WBT)
And Gideon made of it an ephod, and put it in his city, even in Ophrah: and all Israel went thither astray after it: which thing became a snare to Gideon, and to his house.

World English Bible (WEB)
Gideon made an ephod of it, and put it in his city, even in Ophrah: and all Israel played the prostitute after it there; and it became a snare to Gideon, and to his house.

Young's Literal Translation (YLT)
and Gideon maketh it into an ephod, and setteth it up in his city, in Ophrah, and all Israel go a-whoring after it there, and it is to Gideon and to his house for a snare.

நியாயாதிபதிகள் Judges 8:27

அதினால் கிதியோன் ஒரு எபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.

And Gideon made an ephod thereof, and put it in his city, even in Ophrah: and all Israel went thither a whoring after it: which thing became a snare unto Gideon, and to his house.

made וַיַּעַשׂ֩ ʿāśâ ah-SA
אוֹת֨וֹ ʾēt ate
And Gideon גִדְע֜וֹן gidʿôn ɡeed-ONE
an ephod לְאֵפ֗וֹד ʾēpôd ay-FODE
thereof, and put וַיַּצֵּ֨ג yāṣag ya-TSAHɡ
אוֹת֤וֹ ʾēt ate
it in his city, בְעִירוֹ֙ ʿîr eer
in Ophrah: בְּעָפְרָ֔ה ʿoprâ ofe-RA
went thither a whoring וַיִּזְנ֧וּ zānâ za-NA
and all כָֽל kōl kole
Israel יִשְׂרָאֵ֛ל yiśrāʾēl yees-ra-ALE
after אַֽחֲרָ֖יו ʾaḥar ah-HAHR
שָׁ֑ם šām shahm
it: which thing became וַיְהִ֛י hāyâ ha-YA
unto Gideon, לְגִדְע֥וֹן gidʿôn ɡeed-ONE
and to his house. וּלְבֵית֖וֹ bayit ba-YEET
a snare לְמוֹקֵֽשׁ׃ môqēš moh-KAYSH



Read Full Chapter : Judges 8