நியாயாதிபதிகள் 20

Judges 20:37 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 20:37
அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மறைந்திருந்தவர்கள் துரிதமாக கிபியாவுக்குள் விரைந்து, பட்டணத்தில் இருக்கிறவர்கள் எல்லோரையும் கூர்மையான பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.

Tamil Easy Reading Version
மறைந்திருந்த மனிதர்கள் கிபியா நகரத்திற்கு விரைந்தனர். அவர்கள் நகரெங்கும் சென்று அங்கிருந்தோரை வாளால் கொன்றனர்.

Thiru Viviliam
பதுங்கியிருந்தோர் திடீரென கிபயாமீது பாய்ந்தனர். அவர்கள் அணிவகுத்துச் சென்று நகரத்தவர் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர்.

Roman Transliteration
Appoluthu pathivitaiyirunthavarkal theeviramaayk kipiyaavinmael paaynthu paravi, pattanaththil irukkiravarkalellaaraiyum pattayakkarukkinaal vettinaarkal.

Judges 20:37 in Other Translations

King James Version (KJV)
And the liers in wait hasted, and rushed upon Gibeah; and the liers in wait drew themselves along, and smote all the city with the edge of the sword.

American Standard Version (ASV)
And the liers-in-wait hasted, and rushed upon Gibeah; and the liers-in-wait drew themselves along, and smote all the city with the edge of the sword.

Bible in Basic English (BBE)
And the watchers, rushing on Gibeah and overrunning it, put all the town to the sword without mercy.

Darby English Bible (DBY)
And the men in ambush made haste and rushed upon Gib'e-ah; the men in ambush moved out and smote all the city with the edge of the sword.

Webster's Bible (WBT)
And the liers in wait hasted, and rushed upon Gibeah; and the liers in wait drew themselves along, and smote all the city with the edge of the sword.

World English Bible (WEB)
The liers-in-wait hurried, and rushed on Gibeah; and the liers-in-wait drew themselves along, and struck all the city with the edge of the sword.

Young's Literal Translation (YLT)
and the ambush have hasted, and push against Gibeah, and the ambush draweth itself out, and smiteth the whole of the city by the mouth of the sword.

நியாயாதிபதிகள் Judges 20:37

அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.

And the liers in wait hasted, and rushed upon Gibeah; and the liers in wait drew themselves along, and smote all the city with the edge of the sword.

And the liers in wait וְהָֽאֹרֵ֣ב ʾārab ah-RAHV
hasted, הֵחִ֔ישׁוּ ḥûš hoosh
and rushed וַֽיִּפְשְׁט֖וּ pāšaṭ pa-SHAHT
upon אֶל ʾēl ale
Gibeah; הַגִּבְעָ֑ה gibʿâ ɡeev-AH
drew along, וַיִּמְשֹׁךְ֙ māšak ma-SHAHK
and the liers in wait הָֽאֹרֵ֔ב ʾārab ah-RAHV
and smote וַיַּ֥ךְ nākâ na-HA
אֶת ʾēt ate
all כָּל kōl kole
the city הָעִ֖יר ʿîr eer
with the edge לְפִי pe peh
of the sword. חָֽרֶב׃ ḥereb heh-REV

Read Full Chapter : Judges 20