யாத்திராகமம் 19

Exodus 19:13 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 19:13
ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும் என்றார்.

Thiru Viviliam
அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாகவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள்* மலைமேல் ஏறிவரட்டும்” என்றார்.

Roman Transliteration
Oru kaiyum athaith thodalaakaathu; thottal, nichchayamaakak kalleriyunndu, allathu ooduruva eyyunndu saakavaenndum; mirukamaanaalumsari, manithanaanaalumsari, uyirotae vaikkappadalaakaathu; ekkaalam nedunthoniyaayth thonikkaiyil, avarkal malaiyin ativaaraththil varakkadavarkal entar.

Exodus 19:13 in Other Translations

King James Version (KJV)
There shall not an hand touch it, but he shall surely be stoned, or shot through; whether it be beast or man, it shall not live: when the trumpet soundeth long, they shall come up to the mount.

American Standard Version (ASV)
no hand shall touch him, but he shall surely be stoned, or shot through; whether it be beast or man, he shall not live: when the trumpet soundeth long, they shall come up to the mount.

Bible in Basic English (BBE)
He is not to be touched by a hand, but is to be stoned or have an arrow put through him; man or beast, he is to be put to death: at the long sounding of a horn they may come up to the mountain.

Darby English Bible (DBY)
not a hand shall touch it, but it shall certainly be stoned, or shot through; whether it be a beast or a man, it shall not live. When the long drawn note of the trumpet soundeth, they shall come up to the mountain.

Webster's Bible (WBT)
There shall not a hand touch it, but he shall surely be stoned or shot through: whether it be beast or man, it shall not live: when the trumpet soundeth long, they shall come up to the mount.

World English Bible (WEB)
No hand shall touch him, but he shall surely be stoned or shot through; whether it is animal or man, he shall not live.' When the trumpet sounds long, they shall come up to the mountain."

Young's Literal Translation (YLT)
a hand cometh not against him, for he is certainly stoned or shot through, whether beast or man it liveth not; in the drawing out of the jubilee cornet they go up into the mount.'

யாத்திராகமம் Exodus 19:13

ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.

There shall not an hand touch it, but he shall surely be stoned, or shot through; whether it be beast or man, it shall not live: when the trumpet soundeth long, they shall come up to the mount.

There shall not לֹֽא lōʾ loh
touch תִגַּ֨ע nāgaʿ na-ɡA
בּ֜וֹ
an hand יָ֗ד yād yahd
it, but כִּֽי kee
he shall surely סָק֤וֹל sāqal sa-KAHL
be stoned, יִסָּקֵל֙ sāqal sa-KAHL
or אֽוֹ ʾô oh
shot יָרֹ֣ה yārâ ya-RA
through; יִיָּרֶ֔ה yārâ ya-RA
whether אִם ʾim eem
beast בְּהֵמָ֥ה bĕhēmâ beh-hay-MA
or אִם ʾim eem
man, אִ֖ישׁ ʾîš eesh
it shall not לֹ֣א lōʾ loh
live: יִֽחְיֶ֑ה ḥāyâ ha-YA
soundeth long, בִּמְשֹׁךְ֙ māšak ma-SHAHK
when the trumpet הַיֹּבֵ֔ל yôbēl yoh-VALE
they הֵ֖מָּה hēm hame
shall come up יַֽעֲל֥וּ ʿālâ ah-LA
to the mount. בָהָֽר׃ har hahr



Read Full Chapter : Exodus 19