நியாயாதிபதிகள் 11

Judges 11:33 in Tamil

தமிழ்

நியாயாதிபதிகள் 11:33
அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆரோவேர் நகரத்திலிருந்து மின்னித் நகரம் வரைக்கும் அவர்களைத் தோற்கடித்தான். யெப்தா 20 நகரங்களைக் கைப்பற்றினான். பின் அவன் அம்மோனிய ஜனங்களோடு ஆபேல்கேராமிம் வரைக்கும் போரிட்டான். இஸ்ரவேலர் அம்மோனிய ஜனங்களைத் தோற்கடித்தனர். இது அம்மோனியருக்கு மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

Thiru Viviliam
இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.

Roman Transliteration
Avan avarkalai aarovaer thuvakki minniththirkup pokumattum, thiraatchaththottaththu nilangal varaikkum, makaa sangaaramaay muriya atiththu, irupathu pattanangalaip pitiththaan; ippati ammon puththirar Israel puththirarukku munpaakath thaalththappattarkal.

Judges 11:33 in Other Translations

King James Version (KJV)
And he smote them from Aroer, even till thou come to Minnith, even twenty cities, and unto the plain of the vineyards, with a very great slaughter. Thus the children of Ammon were subdued before the children of Israel.

American Standard Version (ASV)
And he smote them from Aroer until thou come to Minnith, even twenty cities, and unto Abelcheramim, with a very great slaughter. So the children of Ammon were subdued before the children of Israel.

Bible in Basic English (BBE)
And he made an attack on them from Aroer all the way to Minnith, overrunning twenty towns, as far as Abel-cheramim, and put great numbers to the sword. So the children of Ammon were crushed before the children of Israel.

Darby English Bible (DBY)
And he smote them from Aro'er to the neighborhood of Minnith, twenty cities, and as far as Abel-keramim, with a very great slaughter. So the Ammonites were subdued before the people of Israel.

Webster's Bible (WBT)
And he smote them from Aroer even till thou comest to Minnith, even twenty cities, and to the plain of the vineyards, with a very great slaughter. Thus the children of Ammon were subdued before the children of Israel.

World English Bible (WEB)
He struck them from Aroer until you come to Minnith, even twenty cities, and to Abelcheramim, with a very great slaughter. So the children of Ammon were subdued before the children of Israel.

Young's Literal Translation (YLT)
and he smiteth them from Aroer, and unto thy going in to Minnith, twenty cities, and unto the meadow of the vineyards -- a very great smiting; and the Bene-Ammon are humbled at the presence of the sons of Israel.

நியாயாதிபதிகள் Judges 11:33

அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.

And he smote them from Aroer, even till thou come to Minnith, even twenty cities, and unto the plain of the vineyards, with a very great slaughter. Thus the children of Ammon were subdued before the children of Israel.

And he smote וַיַּכֵּ֡ם nākâ na-HA
them from Aroer, מֵֽעֲרוֹעֵר֩ ʿărôʿēr uh-roh-ARE
even till וְעַד ʿad ad
thou come בֹּֽאֲךָ֙ bôʾ boh
to Minnith, מִנִּ֜ית minnît mee-NEET
twenty עֶשְׂרִ֣ים ʿeśrîm es-REEM
cities, עִ֗יר ʿîr eer
and unto וְעַד֙ ʿad ad
the plain אָבֵ֣ל ʾābēl ah-VALE
of the vineyards, כְּרָמִ֔ים kerem keh-REM
slaughter. מַכָּ֖ה makkâ ma-KA
great גְּדוֹלָ֣ה gādôl ɡa-DOLE
with a very מְאֹ֑ד mĕʾōd meh-ODE
were subdued וַיִּכָּֽנְעוּ֙ kānaʿ ka-NA
Thus the children בְּנֵ֣י bēn bane
of Ammon עַמּ֔וֹן ʿammôn ah-MONE
before מִפְּנֵ֖י pānîm pa-NEEM
the children בְּנֵ֥י bēn bane
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Judges 11