வெளிப்படுத்தின விசேஷம் 16

Revelation 16:6 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.

Tamil Easy Reading Version
உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர். அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள். அவர்களுக்குத் தகுதியானது இதுவே” என்று கூறினான்.

Thiru Viviliam
⁽இறைமக்களுடையவும்␢ இறைவாக்கினர்களுடையவும்␢ இரத்தத்தைச் சிந்திய மானிடருக்கு␢ நீர் இரத்தத்தையே␢ குடிக்கக் கொடுத்தீர்.␢ இது அவர்களுக்குத்␢ தகுந்த தண்டனையே.”⁾⒫

Roman Transliteration
Avarkal Parisuththavaankalutaiya iraththaththaiyum theerkkatharisikalutaiya iraththaththaiyum sinthinapatiyinaal, iraththaththaiyae avarkalukkuk kutikkakkoduththeer; atharku paaththiraayirukkiraarkal entu sollakkaettaேn.

Revelation 16:6 in Other Translations

King James Version (KJV)
For they have shed the blood of saints and prophets, and thou hast given them blood to drink; for they are worthy.

American Standard Version (ASV)
for they poured out the blood of the saints and the prophets, and blood hast thou given them to drink: they are worthy.

Bible in Basic English (BBE)
For they made the blood of saints and prophets come out like a stream, and blood have you given them for drink; which is their right reward.

Darby English Bible (DBY)
for they have poured out the blood of saints and prophets, and thou hast given them blood to drink; they are worthy.

World English Bible (WEB)
For they poured out the blood of the saints and the prophets, and you have given them blood to drink. They deserve this."

Young's Literal Translation (YLT)
because blood of saints and prophets they did pour out, and blood to them Thou didst give to drink, for they are worthy;'

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:6

அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

For they have shed the blood of saints and prophets, and thou hast given them blood to drink; for they are worthy.

For ὅτι hoti OH-tee
the blood αἷμα haima AY-ma
of saints ἁγίων hagios A-gee-ose
and καὶ kai kay
prophets, προφητῶν prophētēs proh-FAY-tase
they have shed ἐξέχεαν ekcheō ake-HAY-oh
and καὶ kai kay
blood αἷμα haima AY-ma
them αὐτοῖς autos af-TOSE
thou hast given έδωκας didōmi THEE-thoh-mee
to drink; πιεῖν pinō PEE-noh
worthy. ἄξιοί axios AH-ksee-ose
for γάρ gar gahr
they are εἰσιν eisi ees-EE



Read Full Chapter : Revelation 16