யோசுவா 6
Joshua 6:2 in Tamil
யோசுவா 6:2
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
Tamil Indian Revised Version
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
Tamil Easy Reading Version
அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் அரசனையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய்.
Thiru Viviliam
கடவுள் யோசுவாவிடம், “பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன்.
Roman Transliteration
Karththar yosuvaavai Nnokki: itho, erikovaiyum athin raajaavaiyum yuththaveeraraiyum un kaiyil oppukkoduththaen.
Joshua 6:2 in Other Translations
King James Version (KJV)
And the LORD said unto Joshua, See, I have given into thine hand Jericho, and the king thereof, and the mighty men of valor.
American Standard Version (ASV)
And Jehovah said unto Joshua, See, I have given into thy hand Jericho, and the king thereof, and the mighty men of valor.
Bible in Basic English (BBE)
And the Lord said to Joshua, See, I have given into your hands Jericho with its king and all its men of war.
Darby English Bible (DBY)
And Jehovah said to Joshua, See, I have given into thy hand Jericho, and the king thereof, [and] the valiant men.
Webster's Bible (WBT)
And the LORD said to Joshua, See, I have given into thy hand Jericho, and its king, and the mighty men of valor.
World English Bible (WEB)
Yahweh said to Joshua, Behold, I have given into your hand Jericho, and the king of it, and the mighty men of valor.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Joshua, `See, I have given into thy hand Jericho and its king -- mighty ones of valour,
யோசுவா Joshua 6:2
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
And the LORD said unto Joshua, See, I have given into thine hand Jericho, and the king thereof, and the mighty men of valor.| said | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֶל | ʾēl | ale |
| Joshua, | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| See, | רְאֵה֙ | rāʾâ | ra-AH |
| I have given | נָתַ֣תִּי | nātan | na-TAHN |
| into thine hand | בְיָֽדְךָ֔ | yād | yahd |
| אֶת | ʾēt | ate | |
| Jericho, | יְרִיח֖וֹ | yĕrîḥô | yeh-ree-HOH |
| וְאֶת | ʾēt | ate | |
| and the king | מַלְכָּ֑הּ | melek | meh-LEK |
| thereof, the mighty men | גִּבּוֹרֵ֖י | gibbôr | ɡee-BORE |
| of valour. | הֶחָֽיִל׃ | ḥayil | ha-YEEL |
Read Full Chapter : Joshua 6