யோசுவா 5

Joshua 5:2 in Tamil

தமிழ்

யோசுவா 5:2
அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.

Tamil Indian Revised Version
அந்தக் காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கூர்மையான கத்திகளை உண்டாக்கி, மீண்டும் இரண்டாம்முறை இஸ்ரவேலின் எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய் என்றார்.

Tamil Easy Reading Version
அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், “நெருப்பை உண்டாக்கும் கற்களால் கத்திகளைச் செய்து இஸ்ரவேலின் ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்” என்றார்.

Thiru Viviliam
அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம், “கற்களால் கத்திகள் செய்துகொள். இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய்” என்றார்.

Other Title
கில்காலில் விருத்தசேதனம்

Roman Transliteration
Akkaalaththilae Karththar yosuvaavai Nnokki: nee karukkaana kaththikalai unndaakki, thirumpa iranndaamvisai Israel puththirarai viruththasethanam pannnu entar.

Joshua 5:2 in Other Translations

King James Version (KJV)
At that time the LORD said unto Joshua, Make thee sharp knives, and circumcise again the children of Israel the second time.

American Standard Version (ASV)
At that time Jehovah said unto Joshua, Make thee knives of flint, and circumcise again the children of Israel the second time.

Bible in Basic English (BBE)
At that time the Lord said to Joshua, Make yourself stone knives and give the children of Israel circumcision a second time.

Darby English Bible (DBY)
At that time Jehovah said to Joshua, Make thee stone-knives, and circumcise again the children of Israel the second time.

Webster's Bible (WBT)
At that time the LORD said to Joshua, Make thee sharp knives, and circumcise again the children of Israel the second time.

World English Bible (WEB)
At that time Yahweh said to Joshua, Make you flint knives, and circumcise again the children of Israel the second time.

Young's Literal Translation (YLT)
At that time said Jehovah unto Joshua, `Make for thee knives of flint, and turn back, circumcise the sons of Israel a second time;'

யோசுவா Joshua 5:2

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.

At that time the LORD said unto Joshua, Make thee sharp knives, and circumcise again the children of Israel the second time.

time בָּעֵ֣ת ʿēt ate
At that הַהִ֗יא hûʾ hoo
said אָמַ֤ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
unto אֶל ʾēl ale
Joshua, יְהוֹשֻׁ֔עַ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
Make עֲשֵׂ֥ה ʿāśâ ah-SA
לְךָ֖
knives, חַֽרְב֣וֹת ḥereb heh-REV
thee sharp צֻרִ֑ים ṣûr tsoor
again וְשׁ֛וּב šûb shoov
and circumcise מֹ֥ל mûl mool
אֶת ʾēt ate
the children בְּנֵֽי bēn bane
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
the second time. שֵׁנִֽית׃ šēnî shay-NEE



Read Full Chapter : Joshua 5