யோசுவா 4

Joshua 4:18 in Tamil

தமிழ்

யோசுவா 4:18
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்திற்குத் திரும்பி, முன்புபோல அதின் கரையெங்கும் புரண்டோடியது.

Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்து பெட்டியைச் சுமந்தபடி நதியிலிருந்து கரைக்கு வந்தனர். ஆசாரியர்களின் கால்கள் தரையில் பட்டதும், நதியின் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. ஜனங்கள் கடக்கும் முன்னர் இருந்ததுபோலவே தண்ணீர் கரைபுரண்டோடத் தொடங்கிற்று.

Thiru Viviliam
ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானின் நடுவிலிருந்து வெளியேறி, தங்கள் பாதங்களைக் கரையில் வைத்தவுடன் யோர்தான் நீர் தன்னிடத்திற்குத் திரும்பியது. முன்புபோல் கரைகளைத் தொட்டு ஓடியது.⒫

Roman Transliteration
Appoluthu karththarutaiya udanpatikkaip pettiyaich sumakkira aasaariyar yorthaan nathiyilirunthu aeri, avarkal ullangaalkal karaiyil oontinapothu, yorthaanin thannnneerkal thangalidaththukkuth thirumpi, munpola athin karaiyengum puranndathu.

Joshua 4:18 in Other Translations

King James Version (KJV)
And it came to pass, when the priests that bare the ark of the covenant of the LORD were come up out of the midst of Jordan, and the soles of the priests' feet were lifted up unto the dry land, that the waters of Jordan returned unto their place, and flowed over all his banks, as they did before.

American Standard Version (ASV)
And it came to pass, when the priests that bare the ark of the covenant of Jehovah were come up out of the midst of the Jordan, and the soles of the priests' feet were lifted up unto the dry ground, that the waters of the Jordan returned unto their place, and went over all its banks, as aforetime.

Bible in Basic English (BBE)
And when the priests who took up the ark of the Lord's agreement came up out of Jordan and their feet came out on to dry land, the waters of Jordan went back to their place, overflowing its edges as before.

Darby English Bible (DBY)
And it came to pass when the priests who bore the ark of the covenant of Jehovah had come up out of the midst of the Jordan, [when] the soles of the priests' feet were lifted up on to the dry land, that the waters of the Jordan returned to their place, and they flowed as previously, over all its banks.

Webster's Bible (WBT)
And it came to pass, when the priests that bore the ark of the covenant of the LORD had come up out of the midst of Jordan, and the soles of the priests' feet were lifted up upon the dry land, that the waters of Jordan returned to their place, and flowed over all its banks, as they did before.

World English Bible (WEB)
It happened, when the priests who bore the ark of the covenant of Yahweh were come up out of the midst of the Jordan, and the soles of the priests' feet were lifted up to the dry ground, that the waters of the Jordan returned to their place, and went over all its banks, as before.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, in the coming up of the priests bearing the ark of the covenant of Jehovah out of the midst of the Jordan -- the soles of the feet of the priests have been drawn up into the dry ground -- and the waters of the Jordan turn back to their place, and go as heretofore over all its banks.

யோசுவா Joshua 4:18

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

And it came to pass, when the priests that bare the ark of the covenant of the LORD were come up out of the midst of Jordan, and the soles of the priests' feet were lifted up unto the dry land, that the waters of Jordan returned unto their place, and flowed over all his banks, as they did before.

And it came to pass, וַ֠יְהִי hāyâ ha-YA
were come up כַּֽעֲל֨וֹת ʿālâ ah-LA
when the priests הַכֹּֽהֲנִ֜ים kōhēn koh-HANE
that bare נֹֽשְׂאֵ֨י nāśāʾ na-SA
the ark אֲר֤וֹן ʾārôn ah-RONE
of the covenant בְּרִית bĕrît beh-REET
of the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
out of the midst מִתּ֣וֹךְ tāwek ta-VEK
of Jordan, הַיַּרְדֵּ֔ן yardēn yahr-DANE
were lifted up נִתְּק֗וּ nātaq na-TAHK
the soles כַּפּוֹת֙ kap kahf
feet רַגְלֵ֣י regel reh-ɡEL
of the priests' הַכֹּֽהֲנִ֔ים kōhēn koh-HANE
unto אֶ֖ל ʾēl ale
the dry land, הֶחָֽרָבָ֑ה ḥārābâ ha-ra-VA
returned וַיָּשֻׁ֤בוּ šûb shoov
that the waters מֵֽי mayim ma-YEEM
of Jordan הַיַּרְדֵּן֙ yardēn yahr-DANE
unto their place, לִמְקוֹמָ֔ם māqôm ma-KOME
and flowed וַיֵּֽלְכ֥וּ hālak ha-LAHK
as כִתְמוֹל tĕmôl teh-MOLE
before. שִׁלְשׁ֖וֹם šilšôm sheel-SHOME
over עַל ʿal al
all כָּל kōl kole
his banks, גְּדוֹתָֽיו׃ gādâ ɡa-DA



Read Full Chapter : Joshua 4