யோசுவா 21

Joshua 21:21 in Tamil

தமிழ்

யோசுவா 21:21
கொலைசெய்த அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Indian Revised Version
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதினுடைய வெளிநிலங்களையும், கேசேரையும் அதினுடைய வெளிநிலங்களையும்,

Tamil Easy Reading Version
எப்பிராயீம் மலை நாட்டின் சீகேம் நகரம். (சீகேம் அடைக்கல நகரம்.) கேசேர்,

Thiru Viviliam
அவர்களுக்குக் கிடைத்தவை; கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்; மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்; கேசேர், அதன் மேய்ச்சல் நிலம்

Roman Transliteration
Kolaiseytha ataikkalappattanamaana eppiraayeemin malaiththaesaththil irukkira seekaemaiyum athin velinilangalaiyum, kaeseraiyum athin velinilangalaiyum,

Joshua 21:21 in Other Translations

King James Version (KJV)
For they gave them Shechem with her suburbs in mount Ephraim, to be a city of refuge for the slayer; and Gezer with her suburbs,

American Standard Version (ASV)
And they gave them Shechem with its suburbs in the hill-country of Ephraim, the city of refuge for the manslayer, and Gezer with its suburbs,

Bible in Basic English (BBE)
And they gave them Shechem with its grass-lands in the hill-country of Ephraim, the town where the taker of life might be safe, and Gezer with its grass-lands;

Darby English Bible (DBY)
and they gave them the city of refuge for the slayer, Shechem and its suburbs in mount Ephraim; and Gezer and its suburbs,

Webster's Bible (WBT)
For they gave them Shechem with its suburbs in mount Ephraim, to be a city of refuge for the slayer; and Gezer with its suburbs,

World English Bible (WEB)
They gave them Shechem with its suburbs in the hill-country of Ephraim, the city of refuge for the manslayer, and Gezer with its suburbs,

Young's Literal Translation (YLT)
and they give to them the city of refuge `for' the man-slayer, Shechem and its suburbs, in the hill-country of Ephraim, and Gezer and its suburbs,

யோசுவா Joshua 21:21

கொலைசெய்த அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

For they gave them Shechem with her suburbs in mount Ephraim, to be a city of refuge for the slayer; and Gezer with her suburbs,

For they gave וַיִּתְּנ֨וּ nātan na-TAHN
לָהֶ֜ם
them אֶת ʾēt ate
a city עִ֨יר ʿîr eer
of refuge מִקְלַ֧ט miqlāṭ meek-LAHT
for the slayer; הָֽרֹצֵ֛חַ rāṣaḥ ra-TSAHK
with אֶת ʾēt ate
Shechem שְׁכֶ֥ם šĕkem sheh-HEM
וְאֶת ʾēt ate
her suburbs מִגְרָשֶׁ֖הָ migroš meeɡ-ROHSH
in mount בְּהַ֣ר har hahr
Ephraim, אֶפְרָ֑יִם ʾeprayim ef-ra-YEEM
with וְאֶת ʾēt ate
and Gezer גֶּ֖זֶר gezer ɡeh-ZER
וְאֶת ʾēt ate
her suburbs, מִגְרָשֶֽׁהָ׃ migroš meeɡ-ROHSH



Read Full Chapter : Joshua 21