யோசுவா 15
Joshua 15:8 in Tamil
யோசுவா 15:8
அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
Tamil Indian Revised Version
பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய்,
Tamil Easy Reading Version
எபூசியர் நகரின் தெற்குப் பகுதிக்குப் பக்கத்திலுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு வழியாக அவ்வெல்லை சென்றது. (அந்த எபூசிய நகரமே எருசலேம் எனப்பட்டது.) அவ்விடத்தில் எல்லை இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கேயுள்ள மலையுச்சிவரைக்கும் சென்றது. ரெப்பாயீம் பள்ளத் தாக்கின் வடக்கு மூலை வரைக்கும் அது இருந்தது.
Thiru Viviliam
மேலும், இவ்வெல்லை இன்னோம் மகன் பள்ளத்தாக்கின் வட எல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் வழியே சென்று எபூசியரின் தென் அரணாகிய எருசலேம் வழியாக மேற்கே இரபாயிம் பள்ளத்தாக்கின் வடஎல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் எதிரே உள்ள மலை உச்சிவரை செல்கிறது.
Roman Transliteration
Appuram epoosiyar kutiyirukkira erusalaemukkuth thenpuramaay innomutaiya kumaaranin pallaththaakkaik kadanthu, vadakkaeyirukkira iraatchatharutaiya pallaththaakkin kataisiyil maerkaaka innom pallaththaakkin munnirukkira malaiyin sikaramattum aerippoy,
Joshua 15:8 in Other Translations
King James Version (KJV)
And the border went up by the valley of the son of Hinnom unto the south side of the Jebusite; the same is Jerusalem: and the border went up to the top of the mountain that lieth before the valley of Hinnom westward, which is at the end of the valley of the giants northward:
American Standard Version (ASV)
and the border went up by the valley of the son of Hinnom unto the side of the Jebusite southward (the same is Jerusalem); and the border went up to the top of the mountain that lieth before the valley of Hinnom westward, which is at the uttermost part of the vale of Rephaim northward;
Bible in Basic English (BBE)
Then the line goes up by the valley of the son of Hinnom to the south side of the Jebusite (which is Jerusalem): then up to the top of the mountain in front of the valley of Hinnom to the west, which is at the farthest point of the valley of Rephaim on the north:
Darby English Bible (DBY)
and the border went up to the valley of the son of Hinnom, toward the south side of the Jebusite, that is, Jerusalem; and the border went up to the top of the mountain that is before the valley of Hinnom westward, which is at the end of the valley of Rephaim northward;
Webster's Bible (WBT)
And the border went up by the valley of the son of Hinnom, to the south side of the Jebusite; the same is Jerusalem: and the border went up to the top of the mountain that lieth before the valley of Hinnom westward, which is at the end of the valley of the giants northward:
World English Bible (WEB)
and the border went up by the valley of the son of Hinnom to the side of the Jebusite southward (the same is Jerusalem); and the border went up to the top of the mountain that lies before the valley of Hinnom westward, which is at the uttermost part of the valley of Rephaim northward;
Young's Literal Translation (YLT)
and the border hath gone up the valley of the son of Hinnom, unto the side of the Jebusite on the south (it `is' Jerusalem), and the border hath gone up unto the top of the hill-country which `is' on the front of the valley of Hinnom westward, which `is' in the extremity of the valley of the Rephaim northward;
யோசுவா Joshua 15:8
அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,
And the border went up by the valley of the son of Hinnom unto the south side of the Jebusite; the same is Jerusalem: and the border went up to the top of the mountain that lieth before the valley of Hinnom westward, which is at the end of the valley of the giants northward:| went up | וְעָלָ֨ה | ʿālâ | ah-LA |
| And the border | הַגְּב֜וּל | gĕbûl | ɡeh-VOOL |
| by the valley | גֵּ֣י | gayʾ | ɡai |
| of the son | בֶן | bēn | bane |
| of Hinnom | הִנֹּ֗ם | hinnōm | hee-NOME |
| unto | אֶל | ʾēl | ale |
| side | כֶּ֤תֶף | kātēp | ka-TAFE |
| of the Jebusite; | הַיְבוּסִי֙ | yĕbûsî | yeh-voo-SEE |
| the south | מִנֶּ֔גֶב | negeb | neh-ɡEV |
| the same | הִ֖יא | hûʾ | hoo |
| Jerusalem: | יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| went up | וְעָלָ֨ה | ʿālâ | ah-LA |
| and the border | הַגְּב֜וּל | gĕbûl | ɡeh-VOOL |
| to | אֶל | ʾēl | ale |
| the top | רֹ֣אשׁ | rōš | rohsh |
| of the mountain | הָהָ֗ר | har | hahr |
| that | אֲ֠שֶׁר | ʾăšer | uh-SHER |
| עַל | ʿal | al | |
| before | פְּנֵ֤י | pānîm | pa-NEEM |
| the valley | גֵֽי | gayʾ | ɡai |
| of Hinnom | הִנֹּם֙ | hinnōm | hee-NOME |
| westward, | יָ֔מָּה | yām | yahm |
| which | אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER |
| at the end | בִּקְצֵ֥ה | qāṣe | ka-TSEH |
| of the valley | עֵֽמֶק | ʿēmeq | ay-MEK |
| of the giants | רְפָאִ֖ים | rāpāʾ | ra-FA |
| northward: | צָפֽוֹנָה׃ | ṣāpôn | tsa-FONE |
Read Full Chapter : Joshua 15