யோசுவா 14

Joshua 14:7 in Tamil

தமிழ்

யோசுவா 14:7
தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

Tamil Indian Revised Version
தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாக இருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

Tamil Easy Reading Version
நாம் போகப்போகிற தேசத்தைப் பார்த்து வரும்படியாக கர்த்தருடைய ஊழியனாகிய மோசே என்னை அனுப்பினான். எனக்கு அப்போது நாற்பது வயது. அத்தேசத்தைப் பற்றிய எனது எண்ணங்களை நான் திரும்பி வந்தபோது மோசேக்குக் கூறினேன்.

Thiru Viviliam
நான் நாற்பது வயதாக இருக்கும்போது ஆண்டவரின் ஊழியராகிய மோசே என்னைக் காதேசு-பர்னேயாவிலிருந்து நாட்டை உளவறிய அனுப்பினார். திரும்பி வந்து என் மனத்திற்குப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன்.

Roman Transliteration
Thaesaththai vaevupaarkkak karththarin thaasanaakiya Moses ennaik kaathaespaarnaeyaavilirunthu anuppukirapothu, enakku naarpathu vayathaayirunthathu; en iruthayaththilullapatiyae avarukku maraுseythi konnduvanthaen.

Joshua 14:7 in Other Translations

King James Version (KJV)
Forty years old was I when Moses the servant of the LORD sent me from Kadeshbarnea to espy out the land; and I brought him word again as it was in mine heart.

American Standard Version (ASV)
Forty years old was I when Moses the servant of Jehovah sent me from Kadesh-barnea to spy out the land; and I brought him word again as it was in my heart.

Bible in Basic English (BBE)
I was forty years old when Moses, the servant of the Lord, sent me from Kadesh-barnea to make a search through the land; and the account which I gave him was in keeping with his desire.

Darby English Bible (DBY)
Forty years old was I when Moses the servant of Jehovah sent me from Kadesh-barnea to search out the land; and I brought him word again as it was in my heart.

Webster's Bible (WBT)
Forty years old was I when Moses the servant of the LORD sent me from Kadesh-barnea to explore the land; and I brought him word again as it was in my heart.

World English Bible (WEB)
Forty years old was I when Moses the servant of Yahweh sent me from Kadesh-barnea to spy out the land; and I brought him word again as it was in my heart.

Young's Literal Translation (YLT)
a son of forty years `am' I in Moses, servant of Jehovah, sending me from Kadesh-Barnea, to spy the land, and I bring him back word as with my heart;

யோசுவா Joshua 14:7

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பார்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

Forty years old was I when Moses the servant of the LORD sent me from Kadeshbarnea to espy out the land; and I brought him word again as it was in mine heart.

old בֶּן bēn bane
Forty אַרְבָּעִ֨ים ʾarbāʿîm ar-ba-EEM
years שָׁנָ֜ה šāne sha-NEH
I אָֽנֹכִ֗י ʾānōkî ah-noh-HEE
sent בִּ֠שְׁלֹחַ šālaḥ sha-LAHK
when Moses מֹשֶׁ֨ה mōše moh-SHEH
the servant עֶֽבֶד ʿebed eh-VED
of the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
אֹתִ֛י ʾēt ate
מִקָּדֵ֥שׁ
me from Kadesh-barnea בַּרְנֵ֖עַ qādēš barnēaʿ ka-DAYSH bahr-NAY-ah
to espy out לְרַגֵּ֣ל rāgal ra-ɡAHL
אֶת ʾēt ate
the land; הָאָ֑רֶץ ʾereṣ eh-RETS
and I brought וָֽאָשֵׁ֤ב šûb shoov
אֹתוֹ֙ ʾēt ate
him word דָּבָ֔ר dābār da-VAHR
again as כַּֽאֲשֶׁ֖ר ʾăšer uh-SHER
in עִם ʿim eem
mine heart. לְבָבִֽי׃ lēbāb lay-VAHV



Read Full Chapter : Joshua 14