யோசுவா 10

Joshua 10:8 in Tamil

தமிழ்

யோசுவா 10:8
கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் யோசுவாவிடம், “அப்படைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். நீங்கள் அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். அப்படைகளில் ஒன்றும் உங்களைத் தோற்கடிக்க இயலாது” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் யோசுவாவிடம், “அவர்கள் முன் அஞ்சாதே; ஏனெனில், அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்” என்றார்.

Roman Transliteration
Karththar yosuvaavai Nnokki: avarkalukkup payappadaayaaka; un kaikalil avarkalai oppukkoduththaen; avarkalil oruvarum unakku munpaaka nirpathillai entar.

Joshua 10:8 in Other Translations

King James Version (KJV)
And the LORD said unto Joshua, Fear them not: for I have delivered them into thine hand; there shall not a man of them stand before thee.

American Standard Version (ASV)
And Jehovah said unto Joshua, Fear them not: for I have delivered them into thy hands; there shall not a man of them stand before thee.

Bible in Basic English (BBE)
And the Lord said to Joshua, Have no fear of them, for I have given them into your hands; they will all give way before you.

Darby English Bible (DBY)
And Jehovah said to Joshua, Fear them not; for into thy hand have I given them: not a man of them shall stand before thee.

Webster's Bible (WBT)
And the LORD said to Joshua, Fear them not: for I have delivered them into thy hand; there shall not a man of them stand before thee.

World English Bible (WEB)
Yahweh said to Joshua, Don't fear them: for I have delivered them into your hands; there shall not a man of them stand before you.

Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Joshua, `Be not afraid of them, for into thy hand I have given them, there doth not stand a man of them in thy presence.'

யோசுவா Joshua 10:8

கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.

And the LORD said unto Joshua, Fear them not: for I have delivered them into thine hand; there shall not a man of them stand before thee.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
unto אֶל ʾēl ale
Joshua, יְהוֹשֻׁ֙עַ֙ yĕhôšûaʿ yeh-hoh-SHOO-ah
them not: אַל ʾal al
Fear תִּירָ֣א yārēʾ ya-RAY
מֵהֶ֔ם hēm hame
for כִּ֥י kee
them into thine hand; בְיָֽדְךָ֖ yād yahd
I have delivered נְתַתִּ֑ים nātan na-TAHN
there shall not לֹֽא lōʾ loh
of them stand יַעֲמֹ֥ד ʿāmad ah-MAHD
a man אִ֛ישׁ ʾîš eesh
מֵהֶ֖ם hēm hame
before thee. בְּפָנֶֽיךָ׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Joshua 10