யோவேல் 2

Joel 2:18 in Tamil

தமிழ்

யோவேல் 2:18
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார். அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார்.

Thiru Viviliam
⁽அப்பொழுது ஆண்டவர்␢ தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு␢ தம் மக்கள் மீது கருணை காட்டினார்.⁾

Other Title
ஆண்டவர் நாட்டைச் செழிப்பாக்குகிறார்

Roman Transliteration
Appoluthu Karththar thamathu thaesaththukkaaka vairaakkiyangaொnndu, thamathu janaththaik kadaatchippaar.

Joel 2:18 in Other Translations

King James Version (KJV)
Then will the LORD be jealous for his land, and pity his people.

American Standard Version (ASV)
Then was Jehovah jealous for his land, and had pity on his people.

Bible in Basic English (BBE)
Then the Lord had a care for the honour of his land and had pity on his people.

Darby English Bible (DBY)
Then Jehovah will be jealous for his land, and will have pity on his people.

World English Bible (WEB)
Then Yahweh was jealous for his land, And had pity on his people.

Young's Literal Translation (YLT)
And let Jehovah be zealous for His land, And have pity on His people.

யோவேல் Joel 2:18

அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

Then will the LORD be jealous for his land, and pity his people.

be jealous וַיְקַנֵּ֥א qānāʾ ka-NA
Then will the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
for his land, לְאַרְצ֑וֹ ʾereṣ eh-RETS
and pity וַיַּחְמֹ֖ל ḥāmal ha-MAHL
עַל ʿal al
his people. עַמּֽוֹ׃ ʿam am



Read Full Chapter : Joel 2