எரேமியா 52

Jeremiah 52:22 in Tamil

தமிழ்

எரேமியா 52:22
அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.

Tamil Indian Revised Version
அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழில் சுற்றிலும் பின்னலும் மாதுளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதுளம்பழங்களும் செய்திருந்தது.

Tamil Easy Reading Version
முதல் தூணின் மேலிருந்த குமிழின் உயரம் 8 அடி உயரம் உடையது. அதைச்சுற்றிலும் வலைப் பின்னல்களாலும் மாதளம் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடுத்தத் தூணிலும் மாதளம்பழ அலங்காரம் உண்டு. அது முதல் தூணைப்போன்றிருந்து

Thiru Viviliam
தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது.

Roman Transliteration
Athinmael vennkalak kumil irunthathu; oru kumilin uyaram ainthu mulam, kumililae suttilum pinnalum maathalampalangalum seythirunthathu; ellaam vennkalamaayirunthathu; atharkuch sariyaay mattath thoonukkum maathalampalangalum seythirunthathu.

Jeremiah 52:22 in Other Translations

King James Version (KJV)
And a chapiter of brass was upon it; and the height of one chapiter was five cubits, with network and pomegranates upon the chapiters round about, all of brass. The second pillar also and the pomegranates were like unto these.

American Standard Version (ASV)
And a capital of brass was upon it; and the height of the one capital was five cubits, with network and pomegranates upon the capital round about, all of brass: and the second pillar also had like unto these, and pomegranates.

Bible in Basic English (BBE)
And there was a crown of brass on it: the crown was five cubits high, circled with a network and apples all of brass; and the second pillar had the same.

Darby English Bible (DBY)
And the capital upon it was brass, and the height of the one capital [was] five cubits; and the network and the pomegranates, upon the capital round about, all of brass; and similarly for the second pillar, and the pomegranates.

World English Bible (WEB)
A capital of brass was on it; and the height of the one capital was five cubits, with network and pomegranates on the capital round about, all of brass: and the second pillar also had like these, and pomegranates.

Young's Literal Translation (YLT)
And the chapiter upon it `is' of brass, and the height of the one chapiter `is' five cubits, and net-work and pomegranates `are' on the chapiter round about, the whole `is' of brass; and like these have the second pillar, and pomegranates.

எரேமியா Jeremiah 52:22

அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது.

And a chapiter of brass was upon it; and the height of one chapiter was five cubits, with network and pomegranates upon the chapiters round about, all of brass. The second pillar also and the pomegranates were like unto these.

And a chapiter וְכֹתֶ֨רֶת kōteret hoh-teh-RET
upon עָלָ֜יו ʿal al
of brass נְחֹ֗שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
it; and the height וְקוֹמַ֨ת qômâ koh-MA
chapiter הַכֹּתֶ֥רֶת kōteret hoh-teh-RET
of one הָאַחַת֮ ʾeḥād eh-HAHD
five חָמֵ֣שׁ ḥāmēš ha-MAYSH
cubits, אַמּוֹת֒ ʾammâ ah-MA
with network וּשְׂבָכָ֨ה śĕbākâ seh-va-HA
and pomegranates וְרִמּוֹנִ֧ים rimmôn ree-MONE
upon עַֽל ʿal al
the chapiters הַכּוֹתֶ֛רֶת kōteret hoh-teh-RET
round about, סָבִ֖יב sābîb sa-VEEV
all הַכֹּ֣ל kōl kole
brass. נְחֹ֑שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
וְכָאֵ֛לֶּה ʾēlle ay-LEH
pillar לַֽעַמּ֥וּד ʿammûd ah-MOOD
The second הַשֵּׁנִ֖י šēnî shay-NEE
also and the pomegranates like unto these. וְרִמּוֹנִֽים׃ rimmôn ree-MONE



Read Full Chapter : Jeremiah 52