எரேமியா 51

Jeremiah 51:47 in Tamil

தமிழ்

எரேமியா 51:47
ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலைசெய்யப்படுகிற அனைவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.

Tamil Easy Reading Version
நேரம் நிச்சயம் வரும். பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன். பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும். ஏராளமாக மரித்த ஜனங்கள் அந்நகரத் தெருக்களில் கிடப்பார்கள்.

Thiru Viviliam
⁽எனவே நாள்கள் வருகின்றன.␢ அப்பொழுது நான்␢ பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.␢ அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;␢ கொலையுண்டோர் அனைவரும்␢ அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.⁾

Roman Transliteration
Aakaiyaal, itho, naan paapilonin vikkirakangalai thanntikkum naatkal varum, appoluthu athin thaesam ellaam kalangum; athil kolaiyunnkira yaavarum athin naduvil vilunthukidappaarkal.

Jeremiah 51:47 in Other Translations

King James Version (KJV)
Therefore, behold, the days come, that I will do judgment upon the graven images of Babylon: and her whole land shall be confounded, and all her slain shall fall in the midst of her.

American Standard Version (ASV)
Therefore, behold, the days come, that I will execute judgment upon the graven images of Babylon; and her whole land shall be confounded; and all her slain shall fall in the midst of her.

Bible in Basic English (BBE)
For this cause, truly, the days are coming when I will send punishment on the images of Babylon, and all her land will be shamed, and her dead will be falling down in her.

Darby English Bible (DBY)
Therefore behold, days are coming when I will punish the graven images of Babylon; and her whole land shall be put to shame, and all her slain shall fall in the midst of her.

World English Bible (WEB)
Therefore, behold, the days come, that I will execute judgment on the engraved images of Babylon; and her whole land shall be confounded; and all her slain shall fall in the midst of her.

Young's Literal Translation (YLT)
Therefore, lo, days are coming, And I have seen after the graven images of Babylon. And all its land is ashamed, And all its pierced ones do fall in its midst.

எரேமியா Jeremiah 51:47

ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.

Therefore, behold, the days come, that I will do judgment upon the graven images of Babylon: and her whole land shall be confounded, and all her slain shall fall in the midst of her.

Therefore, לָכֵן֙ kēn kane
behold, הִנֵּ֣ה hinnē hee-NAY
the days יָמִ֣ים yôm yome
come, בָּאִ֔ים bôʾ boh
that I will do judgment וּפָקַדְתִּי֙ pāqad pa-KAHD
upon עַל ʿal al
the graven images פְּסִילֵ֣י pĕsîl peh-SEEL
of Babylon: בָבֶ֔ל bābel ba-VEL
and her whole וְכָל kōl kole
land אַרְצָ֖הּ ʾereṣ eh-RETS
shall be confounded, תֵּב֑וֹשׁ bûš boosh
and all וְכָל kōl kole
her slain חֲלָלֶ֖יהָ ḥālāl ha-LAHL
shall fall יִפְּל֥וּ nāpal na-FAHL
in the midst of her. בְתוֹכָֽהּ׃ tāwek ta-VEK



Read Full Chapter : Jeremiah 51