எரேமியா 48

Jeremiah 48:41 in Tamil

தமிழ்

எரேமியா 48:41
கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

Tamil Indian Revised Version
கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளில் மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும்.

Tamil Easy Reading Version
மோவாபின் பட்டணங்கள் கைப்பற்றப்படும். பலமான மறைவிடங்கள் தோற்கடிக்கப்படும். அப்போது மோவாபின் வீரர்கள் ஒரு ஸ்திரீ பிள்ளையை பெறுகிற சமயத்தில் பயப்படுவதுபோல பயப்படுவார்கள்.

Thiru Viviliam
⁽நகர்கள் பிடிபடும்;␢ கோட்டைகள் கைப்பற்றப்படும்.␢ அந்நாளில் மோவாபிய␢ படைவீரர்களின் இதயம்␢ பேறுகாலப் பெண்ணின்␢ இதயத்தைப்போல் துடிக்கும்.⁾

Roman Transliteration
Geeriyoth pitikkappadum, kottaைkal kaivasamaakum; annaalilae movaapin paraakkiramasaalikalutaiya iruthayam pirasavavaethanaippadukira sthireeyin iruthayampola irukkum.

Jeremiah 48:41 in Other Translations

King James Version (KJV)
Kerioth is taken, and the strong holds are surprised, and the mighty men's hearts in Moab at that day shall be as the heart of a woman in her pangs.

American Standard Version (ASV)
Kerioth is taken, and the strongholds are seized, and the heart of the mighty men of Moab at that day shall be as the heart of a woman in her pangs.

Bible in Basic English (BBE)
Kerioth is taken, and the strong places have been forced, and the hearts of Moab's men of war in that day will be like the heart of a woman in birth-pains.

Darby English Bible (DBY)
Kerijoth is taken, and the strongholds are seized, and at that day the heart of the mighty men of Moab shall be as the heart of a woman in her pangs.

World English Bible (WEB)
Kerioth is taken, and the strongholds are seized, and the heart of the mighty men of Moab at that day shall be as the heart of a woman in her pangs.

Young's Literal Translation (YLT)
Captured have been the cities, And the strongholds are caught, And the heart of the mighty of Moab Hath been in that day as the heart of a distressed woman.

எரேமியா Jeremiah 48:41

கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

Kerioth is taken, and the strong holds are surprised, and the mighty men's hearts in Moab at that day shall be as the heart of a woman in her pangs.

is taken, נִלְכְּדָה֙ lākad la-HAHD
Kerioth הַקְּרִיּ֔וֹת qĕriyyôt keh-ree-YOTE
and the strong holds וְהַמְּצָד֖וֹת mĕṣad meh-TSAHD
are surprised, נִתְפָּ֑שָׂה tāpaś ta-FAHS
shall be וְֽ֠הָיָה hāyâ ha-YA
hearts לֵ֞ב lēb lave
and the mighty men's גִּבּוֹרֵ֤י gibbôr ɡee-BORE
in Moab מוֹאָב֙ môʾāb moh-AV
day בַּיּ֣וֹם yôm yome
at that הַה֔וּא hûʾ hoo
as the heart כְּלֵ֖ב lēb lave
of a woman אִשָּׁ֥ה ʾiššâ ee-SHA
in her pangs. מְצֵרָֽה׃ ṣārar tsa-RAHR

Read Full Chapter : Jeremiah 48