எரேமியா 35

Jeremiah 35:13 in Tamil

தமிழ்

எரேமியா 35:13
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதிலையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனிதரையும் எருசலேமின் மக்களையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறது: எரேமியா, யூதாவின் ஆண்களிடமும் எருசலேம் ஜனங்களிடமும் போய் இந்த வார்த்தையைச் சொல். ‘ஜனங்களாகிய நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டு எனது செய்திக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ இந்த வார்த்தைக் கர்த்தரிடம் இருந்து வருகிறது.

Thiru Viviliam
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா மக்களையும் எருசலேம் குடிகளையும் பார்த்து, ‘நீங்கள் என் அறிவுரையை ஏற்று, என் சொற்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா?’ என்று கேள், என்கிறார் ஆண்டவர்.

Roman Transliteration
Isravaelin thaevanaakiya senaikalin Karththar uraikkirathu ennavental, nee poy, yoothaavin manusharaiyum erusalaemin kutikalaiyum Nnokki: neengal en vaarththaikalaik kaettu, puththiyai aettaுkkollukirathilaiyo entu Karththar sollukiraar.

Jeremiah 35:13 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD of hosts, the God of Israel; Go and tell the men of Judah and the inhabitants of Jerusalem, Will ye not receive instruction to hearken to my words? saith the LORD.

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Go, and say to the men of Judah and the inhabitants of Jerusalem, Will ye not receive instruction to hearken to my words? saith Jehovah.

Bible in Basic English (BBE)
This is what the Lord of armies, the God of Israel, has said: Go and say to the men of Judah and the people of Jerusalem, Is there no hope of teaching you to give ear to my words? says the Lord.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts, the God of Israel: Go and say to the men of Judah and to the inhabitants of Jerusalem, Will ye not receive instruction to hearken unto my words? saith Jehovah.

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, the God of Israel: Go, and tell the men of Judah and the inhabitants of Jerusalem, Will you not receive instruction to listen to my words? says Yahweh.

Young's Literal Translation (YLT)
`Go, and thou hast said to the men of Judah, and to the inhabitants of Jerusalem: Do ye not receive instruction? -- to hearken unto My words -- an affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 35:13

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதிலையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thus saith the LORD of hosts, the God of Israel; Go and tell the men of Judah and the inhabitants of Jerusalem, Will ye not receive instruction to hearken to my words? saith the LORD.

Thus כֹּֽה koh
saith אָמַ֞ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָאוֹת֙ ṣābāʾ tsa-VA
the God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
Go הָלֹ֤ךְ hālak ha-LAHK
and tell וְאָֽמַרְתָּ֙ ʾāmar ah-MAHR
the men לְאִ֣ישׁ ʾîš eesh
of Judah יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
and the inhabitants וּלְיֽוֹשְׁבֵ֖י yāšab ya-SHAHV
of Jerusalem, יְרֽוּשָׁלִָ֑ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
Will ye not הֲל֨וֹא lōʾ loh
receive תִקְח֥וּ lāqaḥ la-KAHK
instruction מוּסָ֛ר mûsār moo-SAHR
to hearken לִשְׁמֹ֥עַ šāmaʿ sha-MA
to אֶל ʾēl ale
my words? דְּבָרַ֖י dābār da-VAHR
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Jeremiah 35