எரேமியா 29

Jeremiah 29:16 in Tamil

தமிழ்

எரேமியா 29:16
ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும் உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,

Tamil Indian Revised Version
ஆனால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களுடன் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா மக்களைக்குறித்தும்,

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படாத உறவினர்களைப்பற்றி இவற்றைக் கூறுகிறார். நான், இப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் இருக்கிற அரசனைப் பற்றியும் எருசலேம் நகரிலுள்ள ஜனங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன்.

Thiru Viviliam
ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே;

Roman Transliteration
Aanaal thaaveethin singaasanaththil utkaarnthirukkira raajaavaikkuriththum ungalotaekoodach siraiyiruppil purappattuppokaamal intha nakaraththil kutiyirukkira ungal sakothararaakiya ellaa janangalaikkuriththum,

Jeremiah 29:16 in Other Translations

King James Version (KJV)
Know that thus saith the LORD of the king that sitteth upon the throne of David, and of all the people that dwelleth in this city, and of your brethren that are not gone forth with you into captivity;

American Standard Version (ASV)
thus saith Jehovah concerning the king that sitteth upon the throne of David, and concerning all the people that dwell in this city, your brethren that are not gone forth with you into captivity;

Bible in Basic English (BBE)
For this is what the Lord has said about the king who is seated on the seat of David's kingdom, and about all the people living in this town, your countrymen who have not gone out with you as prisoners;

Darby English Bible (DBY)
yea, thus saith Jehovah concerning the king that sitteth upon the throne of David, and concerning all the people that dwell in this city, your brethren that are not gone forth with you into captivity;

World English Bible (WEB)
thus says Yahweh concerning the king who sits on the throne of David, and concerning all the people who dwell in this city, your brothers who haven't gone forth with you into captivity;

Young's Literal Translation (YLT)
Surely thus said Jehovah concerning the king who is sitting on the throne of David, and concerning all the people that is dwelling in this city, your brethren who went not forth with you in the removal;

எரேமியா Jeremiah 29:16

ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும் உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,

Know that thus saith the LORD of the king that sitteth upon the throne of David, and of all the people that dwelleth in this city, and of your brethren that are not gone forth with you into captivity;

that כִּי kee
thus כֹ֣ה׀ koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
of אֶל ʾēl ale
the king הַמֶּ֙לֶךְ֙ melek meh-LEK
that sitteth הַיּוֹשֵׁב֙ yāšab ya-SHAHV
upon אֶל ʾēl ale
the throne כִּסֵּ֣א kissēʾ kee-SAY
of David, דָוִ֔ד dāwid da-VEED
and of וְאֶל ʾēl ale
all כָּל kōl kole
the people הָעָ֔ם ʿam am
that dwelleth הַיּוֹשֵׁ֖ב yāšab ya-SHAHV
city, בָּעִ֣יר ʿîr eer
in this הַזֹּ֑את zōt zote
of your brethren אֲחֵיכֶ֕ם ʾāḥ ak
that אֲשֶׁ֛ר ʾăšer uh-SHER
are not לֹֽא lōʾ loh
gone forth יָצְא֥וּ yāṣāʾ ya-TSA
with אִתְּכֶ֖ם ʾēt ate
you into captivity; בַּגּוֹלָֽה׃ gôlâ ɡoh-LA



Read Full Chapter : Jeremiah 29