எரேமியா 24

Jeremiah 24:2 in Tamil

தமிழ்

எரேமியா 24:2
ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.

Tamil Indian Revised Version
ஒரு கூடையில் முதல் அறுவடையின் அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்ற கூடையில் சாப்பிடமுடியாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.

Tamil Easy Reading Version
ஒரு கூடையில் நல்ல அத்திப் பழங்கள் இருந்தன. அந்த அத்திப் பழங்கள் பருவத்தின் முதலில் பறித்த நல்லப் பழங்களாய் இருந்தன. ஆனால், அடுத்தக் கூடையில் அழுகிய பழங்கள் இருந்தன. அவை உண்ண முடியாத அளவிற்கு மிகவும் அழுகியதாக இருந்தன.

Thiru Viviliam
ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன; அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன; அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.

Roman Transliteration
Oru kootaiyilae muthal kanthaayaththu aththippalangalukkuch samaanamaana mikavum nalla aththippalangalum, mattak kootaiyilae pusikkaththakaatha mikavum ketta aththippalangalum irunthathu.

Jeremiah 24:2 in Other Translations

King James Version (KJV)
One basket had very good figs, even like the figs that are first ripe: and the other basket had very naughty figs, which could not be eaten, they were so bad.

American Standard Version (ASV)
One basket had very good figs, like the figs that are first-ripe; and the other basket had very bad figs, which could not be eaten, they were so bad.

Bible in Basic English (BBE)
One basket had very good figs, like the figs which first come to growth: and the other basket had very bad figs, so bad that they were of no use for food.

Darby English Bible (DBY)
One basket had very good figs, like the figs first ripe; and the other basket had very bad figs, which could not be eaten for badness.

World English Bible (WEB)
One basket had very good figs, like the figs that are first-ripe; and the other basket had very bad figs, which could not be eaten, they were so bad.

Young's Literal Translation (YLT)
In the one basket `are' figs very good, like the first-ripe figs, and in the other basket `are' figs very bad, that are not eaten for badness.

எரேமியா Jeremiah 24:2

ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.

One basket had very good figs, even like the figs that are first ripe: and the other basket had very naughty figs, which could not be eaten, they were so bad.

basket הַדּ֣וּד dûd dood
One אֶחָ֗ד ʾeḥād eh-HAHD
figs, תְּאֵנִים֙ tĕʾēn teh-ANE
good טֹב֣וֹת ṭôb tove
very מְאֹ֔ד mĕʾōd meh-ODE
like the figs כִּתְאֵנֵ֖י tĕʾēn teh-ANE
first ripe: הַבַּכֻּר֑וֹת bakkurâ ba-koo-RA
basket וְהַדּ֣וּד dûd dood
and the other אֶחָ֗ד ʾeḥād eh-HAHD
figs, תְּאֵנִים֙ tĕʾēn teh-ANE
naughty רָע֣וֹת raʿ ra
very מְאֹ֔ד mĕʾōd meh-ODE
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
could not לֹא lōʾ loh
be eaten, תֵֽאָכַ֖לְנָה ʾākal ah-HAHL
they were so bad. מֵרֹֽעַ׃ rōaʿ ROH-ah

Read Full Chapter : Jeremiah 24