எரேமியா 26

Jeremiah 26:4 in Tamil

தமிழ்

எரேமியா 26:4
அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,

Tamil Indian Revised Version
நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கவும்,

Tamil Easy Reading Version
நீ அவர்களிடம் சொல்லுவாய், ‘இதுதான் கர்த்தர் சொன்னது; நான் உங்களிடம் எனது போதனைகளைக் கொடுத்தேன். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து, என் போதனைகளைப் பின்பற்றவேண்டும்.

Thiru Viviliam
நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,

Roman Transliteration
Avarkalai Nnokki: naan ungalidaththukku aerkanavae anuppikkonntirunthum, neengal kaelaamarpona en ooliyakkaararaakiya theerkkatharisikalin vaarththaikalai neengalkaetkumpatikkum,

Jeremiah 26:4 in Other Translations

King James Version (KJV)
And thou shalt say unto them, Thus saith the LORD; If ye will not hearken to me, to walk in my law, which I have set before you,

American Standard Version (ASV)
And thou shalt say unto them, Thus saith Jehovah: If ye will not hearken to me, to walk in my law, which I have set before you,

Bible in Basic English (BBE)
And you are to say to them, This is what the Lord has said: If you do not give ear to me and go in the way of my law which I have put before you,

Darby English Bible (DBY)
And thou shalt say unto them, Thus saith Jehovah: If ye will not hearken unto me, to walk in my law, which I have set before you,

World English Bible (WEB)
You shall tell them, Thus says Yahweh: If you will not listen to me, to walk in my law, which I have set before you,

Young's Literal Translation (YLT)
`And thou hast said unto them: Thus said Jehovah, If ye do not hearken unto Me, to walk in My law, that I set before you,

எரேமியா Jeremiah 26:4

அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,

And thou shalt say unto them, Thus saith the LORD; If ye will not hearken to me, to walk in my law, which I have set before you,

And thou shalt say וְאָמַרְתָּ֣ ʾāmar ah-MAHR
unto אֲלֵיהֶ֔ם ʾēl ale
them, Thus כֹּ֖ה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord; יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
If אִם ʾim eem
ye will not לֹ֤א lōʾ loh
hearken תִשְׁמְעוּ֙ šāmaʿ sha-MA
to אֵלַ֔י ʾēl ale
me, to walk לָלֶ֙כֶת֙ hālak ha-LAHK
in my law, בְּת֣וֹרָתִ֔י tôrâ toh-RA
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I have set נָתַ֖תִּי nātan na-TAHN
before you, לִפְנֵיכֶֽם׃ pānîm pa-NEEM



Read Full Chapter : Jeremiah 26