நீதிமொழிகள் 16

Proverbs 16:5 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 16:5
மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.

Tamil Indian Revised Version
மனமேட்டிமையுள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

Tamil Easy Reading Version
மற்றவர்களைவிடத் தான் சிறந்தவன் என்று நினைப்பவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். இவ்வாறு பெருமைகொள்கின்றவர்களை எல்லாம் கண்டிப்பாகக் கர்த்தர் தண்டிப்பார்.

Thiru Viviliam
⁽இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.⁾

Roman Transliteration
Manamaettimaiyullavanevanum karththarukku aruvaruppaanavan; kaiyotae kaikorththaalum avan thanndanaikkuth thappaan.

Proverbs 16:5 in Other Translations

King James Version (KJV)
Every one that is proud in heart is an abomination to the LORD: though hand join in hand, he shall not be unpunished.

American Standard Version (ASV)
Every one that is proud in heart is an abomination to Jehovah: `Though' hand `join' in hand, he shall not be unpunished.

Bible in Basic English (BBE)
Everyone who has pride in his heart is disgusting to the Lord: he will certainly not go free from punishment.

Darby English Bible (DBY)
Every proud heart is an abomination to Jehovah: hand for hand, he shall not be held innocent.

World English Bible (WEB)
Everyone who is proud in heart is an abomination to Yahweh: They shall assuredly not be unpunished.

Young's Literal Translation (YLT)
An abomination to Jehovah `is' every proud one of heart, Hand to hand he is not acquitted.

நீதிமொழிகள் Proverbs 16:5

மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.

Every one that is proud in heart is an abomination to the LORD: though hand join in hand, he shall not be unpunished.

an abomination תּוֹעֲבַ֣ת tôʿēba toh-ay-VA
to the Lord: יְ֭הוָה yĕhōwâ yeh-hoh-VA
Every one כָּל kōl kole
proud גְּבַהּ gābāh ɡa-VA
in heart לֵ֑ב lēb lave
hand יָ֥ד yād yahd
in hand, לְ֝יָ֗ד yād yahd
he shall not לֹ֣א lōʾ loh
be unpunished. יִנָּקֶֽה׃ nāqâ na-KA



Read Full Chapter : Proverbs 16