ஏசாயா 51

Isaiah 51:10 in Tamil

தமிழ்

ஏசாயா 51:10
மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

Tamil Indian Revised Version
மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய கடலை வற்றிப்போகச்செய்ததும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

Tamil Easy Reading Version
கடலின் தண்ணீர் வறண்டுபோவதற்குக் காரணமாக இருந்தீர்! நீர் பெரும் ஆழங்களில் உள்ள தண்ணீரை வற்றச்செய்தீர்! கடலின் ஆழமான இடங்களில் சாலைகளை அமைத்தீர். சாலையைக் கடந்த உமது ஜனங்கள் காப்பாற்றப்பட்டனர்.

Thiru Viviliam
⁽பேராழ நீர்த்திரளாம்␢ கடலை வற்றச்செய்து,␢ ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து,␢ மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும்␢ நீயே அன்றோ?⁾

Roman Transliteration
Makaa aalaththin thannnneerkalaakiya samuththiraththai vattippokappannnninathum, meetkappattavarkal kadanthupokak kadalin pallangalai valiyaakkinathum neethaanallavo?

Isaiah 51:10 in Other Translations

King James Version (KJV)
Art thou not it which hath dried the sea, the waters of the great deep; that hath made the depths of the sea a way for the ransomed to pass over?

American Standard Version (ASV)
Is it not thou that driedst up the sea, the waters of the great deep; that madest the depths of the sea a way for the redeemed to pass over?

Bible in Basic English (BBE)
Did you not make the sea dry, the waters of the great deep? did you not make the deep waters of the sea a way for the Lord's people to go through?

Darby English Bible (DBY)
Is it not thou that dried up the sea, the waters of the great deep; that made the depths of the sea a way for the redeemed to pass over?

World English Bible (WEB)
Isn't it you who dried up the sea, the waters of the great deep; who made the depths of the sea a way for the redeemed to pass over?

Young's Literal Translation (YLT)
Art not Thou it that is drying up a sea, Waters of a great deep? That hath made deep places of a sea A way for the passing of the redeemed?

ஏசாயா Isaiah 51:10

மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ?

Art thou not it which hath dried the sea, the waters of the great deep; that hath made the depths of the sea a way for the ransomed to pass over?

not הֲל֤וֹא lōʾ loh
thou אַתְּ ʾattâ ah-TA
it הִיא֙ hûʾ hoo
which hath dried הַמַּחֲרֶ֣בֶת ḥārab ha-RAHV
the sea, יָ֔ם yām yahm
the waters מֵ֖י mayim ma-YEEM
deep; תְּה֣וֹם tĕhôm teh-HOME
of the great רַבָּ֑ה rab rahv
that hath made הַשָּׂ֙מָה֙ śûm soom
the depths מַֽעֲמַקֵּי maʿămāq ma-uh-MAHK
of the sea יָ֔ם yām yahm
a way דֶּ֖רֶךְ derek deh-REK
to pass over? לַעֲבֹ֥ר ʿābar ah-VAHR
for the ransomed גְּאוּלִֽים׃ gāʾal ɡa-AL



Read Full Chapter : Isaiah 51