ஏசாயா 37

Isaiah 37:19 in Tamil

தமிழ்

ஏசாயா 37:19
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய தெய்வங்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை முற்றிலுமாக அழித்தார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் அரசர்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் அரசர்களால் அவற்றை அழிக்க முடிந்தது.

Thiru Viviliam
அவற்றின் தெய்வங்களை நெருப்புக்குள் எறிந்ததும் உண்மையே. ஏனெனில் அவை தெய்வங்கள் அல்ல; மனிதரின் கைவினைப் பொருள்களே; மரமும் கல்லுமே! எனவேதான் அவற்றை அவர்கள் அழித்தொழித்தனர்.

Roman Transliteration
Avarkalutaiya thaevarkalai neruppilae pottuvittathu meythaan; avaikal thaevarkal allavae, manushar kaivaeliyaana maramum kallunthaanae; aakaiyaal avaikalai neerththuliyaakkinaarkal.

Isaiah 37:19 in Other Translations

King James Version (KJV)
And have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone: therefore they have destroyed them.

American Standard Version (ASV)
and have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone; therefore they have destroyed them.

Bible in Basic English (BBE)
And have given their gods to the fire: for they were no gods, but wood and stone, the work of men's hands; so they have given them to destruction.

Darby English Bible (DBY)
and have cast their gods into the fire; for they were no gods, but the work of men's hands, wood and stone; and they have destroyed them.

World English Bible (WEB)
and have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone; therefore they have destroyed them.

Young's Literal Translation (YLT)
so as to put their gods into fire -- for they `are' no gods, but work of the hands of man, wood and stone -- and they destroy them.

ஏசாயா Isaiah 37:19

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

And have cast their gods into the fire: for they were no gods, but the work of men's hands, wood and stone: therefore they have destroyed them.

And have cast וְנָתֹ֥ן nātan na-TAHN
אֶת ʾēt ate
their gods אֱלֹהֵיהֶ֖ם ʾĕlōhîm ay-loh-HEEM
into the fire: בָּאֵ֑שׁ ʾēš aysh
for כִּי֩ kee
no לֹ֨א lōʾ loh
gods, אֱלֹהִ֜ים ʾĕlōhîm ay-loh-HEEM
they הֵ֗מָּה hēm hame
but כִּ֣י kee
אִם ʾim eem
the work מַעֲשֵׂ֧ה maʿăśe ma-uh-SEH
hands, יְדֵֽי yād yahd
of men's אָדָ֛ם ʾādām ah-DAHM
wood עֵ֥ץ ʿēṣ ayts
and stone: וָאֶ֖בֶן ʾeben eh-VEN
therefore they have destroyed them. וַֽיְאַבְּדֽוּם׃ ʾābad ah-VAHD



Read Full Chapter : Isaiah 37