ஏசாயா 28
Isaiah 28:18 in Tamil
ஏசாயா 28:18
நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
Tamil Easy Reading Version
மரணத்தோடு உங்களுக்குள்ள ஒப்பந்தம் நீக்கப்படும். பாதாளத்துடனுள்ள ஒப்பந்தம் உங்களுக்கு உதவாது. “எவனோ ஒருவன் வந்து உங்களைத் தண்டிப்பான். அவன் உங்களைப் புழுதியாக்கி நடந்து போவான்.
Thiru Viviliam
⁽சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை␢ முறிந்து போகும்;␢ பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு␢ நிலைத்து நிற்காது;␢ பகைவன் பெருவெள்ளமெனப்␢ பாய்ந்து வரும்போது␢ நீங்கள் அவனால்␢ நசுக்கப்படுவீர்கள்.⁾
Roman Transliteration
Neengal maranaththodu seytha udanpatikkai viruthaavaaki, neengal paathaalaththodu seytha oppantham nirkaathaepom; vaathai purannduvarumpothu athingeel mithikkappaduveerkal.
Isaiah 28:18 in Other Translations
King James Version (KJV)
And your covenant with death shall be disannulled, and your agreement with hell shall not stand; when the overflowing scourge shall pass through, then ye shall be trodden down by it.
American Standard Version (ASV)
And your covenant with death shall be annulled, and your agreement with Sheol shall not stand; when the overflowing scourge shall pass through, then ye shall be trodden down by it.
Bible in Basic English (BBE)
And the help you were looking for from death will come to nothing, and your agreement with the underworld will be broken; when the overflowing waters come through, then you will be overcome by them.
Darby English Bible (DBY)
And your covenant with death shall be annulled, and your agreement with Sheol shall not stand; when the overflowing scourge shall pass through, ye shall be trodden down by it.
World English Bible (WEB)
Your covenant with death shall be annulled, and your agreement with Sheol shall not stand; when the overflowing scourge shall pass through, then you shall be trodden down by it.
Young's Literal Translation (YLT)
And disannulled hath been your covenant with death, And your provision with Sheol doth not stand, An overflowing scourge, when it passeth over, Then ye have been to it for a treading-place.
ஏசாயா Isaiah 28:18
நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
And your covenant with death shall be disannulled, and your agreement with hell shall not stand; when the overflowing scourge shall pass through, then ye shall be trodden down by it.| shall be disannulled, | וְכֻפַּ֤ר | kāpar | ka-FAHR |
| And your covenant | בְּרִֽיתְכֶם֙ | bĕrît | beh-REET |
| with | אֶת | ʾēt | ate |
| death | מָ֔וֶת | māwet | ma-VET |
| and your agreement | וְחָזוּתְכֶ֥ם | ḥāzût | ha-ZOOT |
| with | אֶת | ʾēt | ate |
| hell | שְׁא֖וֹל | šĕʾôl | sheh-OLE |
| shall not | לֹ֣א | lōʾ | loh |
| stand; | תָק֑וּם | qûm | koom |
| scourge | שׁ֤וֹט | šôṭ | shote |
| the overflowing | שׁוֹטֵף֙ | šāṭap | sha-TAHF |
| when | כִּ֣י | kî | kee |
| shall pass through, | יַֽעֲבֹ֔ר | ʿābar | ah-VAHR |
| then ye shall be | וִהְיִ֥יתֶם | hāyâ | ha-YA |
| ל֖וֹ | |||
| trodden down by it. | לְמִרְמָֽס׃ | mirmās | meer-MAHS |
Read Full Chapter : Isaiah 28