ஏசாயா 25

Isaiah 25:7 in Tamil

தமிழ்

ஏசாயா 25:7
சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

Tamil Indian Revised Version
சகல மக்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல தேசங்களையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

Tamil Easy Reading Version
ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது.

Thiru Viviliam
⁽மக்களினங்கள் அனைவரின்␢ முகத்தை மூடியுள்ள முக்காட்டை␢ இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;␢ பிற இனத்தார் அனைவரின்␢ துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.⁾

Roman Transliteration
Sakala janangalmaelumulla mukkaattaைyum, sakala jaathikalaiyum mootiyirukkira moodalaiyum, intha malaiyilae akattippoduvaar.

Isaiah 25:7 in Other Translations

King James Version (KJV)
And he will destroy in this mountain the face of the covering cast over all people, and the vail that is spread over all nations.

American Standard Version (ASV)
And he will destroy in this mountain the face of the covering that covereth all peoples, and the veil that is spread over all nations.

Bible in Basic English (BBE)
And in this mountain he will put an end to the shade covering the face of all peoples, and the veil which is stretched over all nations.

Darby English Bible (DBY)
And he will destroy in this mountain the face of the veil which veileth all the peoples, and the covering that is spread over all the nations.

World English Bible (WEB)
He will destroy in this mountain the surface of the covering that covers all peoples, and the veil that is spread over all nations.

Young's Literal Translation (YLT)
And swallowed up hath He in this mountain The face of the wrapping that is wrapped over all the peoples, And of the covering that is spread over all the nations.

ஏசாயா Isaiah 25:7

சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.

And he will destroy in this mountain the face of the covering cast over all people, and the vail that is spread over all nations.

And he will destroy וּבִלַּע֙ bālaʿ ba-LA
mountain בָּהָ֣ר har hahr
in this הַזֶּ֔ה ze zeh
the face פְּנֵֽי pānîm pa-NEEM
of the covering הַלּ֥וֹט׀ lôṭ lote
cast over הַלּ֖וֹט lûṭ loot
עַל ʿal al
all כָּל kōl kole
people, הָֽעַמִּ֑ים ʿam am
and the vail וְהַמַּסֵּכָ֥ה massēkâ ma-say-HA
that is spread הַנְּסוּכָ֖ה nāsak na-SAHK
over עַל ʿal al
all כָּל kōl kole
nations. הַגּוֹיִֽם׃ gôy ɡoy



Read Full Chapter : Isaiah 25